#makkalellam
Автор: EelamKaraoke🇨🇵
Загружено: 2023-05-09
Просмотров: 1244
எங்கள் தலைவன் பிரபாகரன் என்று முழங்கு சங்கே முழங்கு
அவன் பொங்கி எழுந்தான் பொடி பொடியாகி உடைந்தது பார் கை விலங்கு

மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம் பிரபாகரனின் பக்கம் -( 2)
மக்கள் படை என்றைக்கும் அவன் பக்கம் தான் நிற்கும் மக்கள் படை என்றைக்கும் அவன் பக்கம் தான் நிற்கும்
மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம் பிரபாகரனின் பக்கம்
இளவேங்கை அவன் மலைதோல் தமிழ் வீரம் படைக்கும்
எமை எதிர்போர் முதுகெலும்பை புலிப்படையும் உடைக்கும்

அவன் வாழும் காலத்தில் தான் தமிழீழம் பிறக்கும் ஆளும் தமிழர் முடிவொன்று உலகத்திலே பறக்கும்

நம் தலைவன் அவன் பிறந்தான் விடிவு இனி கிடைக்கும் நாளை இந்த உலகத்திலே நாம் நினைத்தது நடக்கும்

பிரபாகரனின் பக்கம்
பிரபாகரனின் பக்கம்
நன்றி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: