16 ஆம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம் | ப்ரேம் ஸாகர்-ஈரோடு | கணபதி ஹோமம் | 01-01-2026 | ஈரோடு
Автор: PREM SAAGAR, ERODE
Загружено: 2025-12-31
Просмотров: 131
"RADHEKRISHNA"
16 ஆம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம் | ப்ரேம் ஸாகர்-ஈரோடு |
நிகழ்ச்சி நிரல்,
(01.01.2026) வியாழக்கிழமை,
காலை 7.30மணி,
கணபதி ஹோமம்
ஸ்வர்கிய ஸ்ரீ மஹாதானபுரம் ராதாகிருஷ்ண பாகவதர் அவர்கள் ஆசீர்வாதத்தாலும், மஹாதானபுரம் ஆஸ்தான பாகவதர் ஸ்ரீ வைத்யநாத பாகவதர் அவர்கள் தலைமையில்
காலை 9.30மணிக்கு
ராதா முரளீதரனுக்கு சங்காபிஷேகம் மற்றும் ஊஞ்சல் சேவை தொடர்ச்சியாக
ஈரோடு ஸ்ரீ கணபதி சுப்பிரமணியம் அவர்களின் பக்தி பாடல்கள்
மாலை 06.00 மணிக்கு மேல்
கடலூர் ப்ரம்மஸ்ரீ கோபி பாகவதரின் பக்த விஜயம்.
(02.01.2026) வெள்ளிக்கிழமை
காலை 9.00 மணி
பாத பூஜை (வயதான தம்பதியர் )
காலை 10.00 மணிக்கு
கோவை ஸ்ரீ கௌதம் கண்ணன் பாகவதர் & ஸ்ரீ விட்டல் சத்ய நாராயணன் பாகவதர் குழுவினரின் கீத கோவிந்த மஹா காவியம் (அஷ்டபதி ஆரம்பம்)
மாலை 3.00 மணிக்கு
ராதா முரளீதர ஸ்வாமி அழைப்பு
மாலை 06.30-08.30 மணிக்கு
கலைமாமணி திருச்சி ப்ரம்மஸ்ரீ கல்யாணராமன் பாகவதர் உபன்யாசம்
இரவு 09.00 மணிக்கு
திவ்ய நாமம் & ப்ரேமிக டோலோத்ஸவம் நிகழ்த்துபவர்கள் ஸ்ரீராம் சுந்தர் குழுவினர் - சத்க்ருதி சத்சங்
(03.01.2026)
காலை 08.30 மணிக்கு
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் & உஞ்சவிருத்தி கல்யாண பந்தலில்
காலை 10.30 மணிக்கு
ஈரோடு ஸ்ரீ அனந்தராமன் அவர்களின் குரு கீர்த்தனைகள் (பஞ்சபதி தொடர்ச்சியாக நாமஸங்கீர்த்தனம்
மாலை 04.00-06.00 மணிக்கு
ஈரோடு ஸ்ரீமதி. ஸ்ருதி ஹரி பிரகாஷ் குழுவினர் நிகழ்த்தும் தியானம்
இரவு 06.30 மணிக்கு
பூஜையை தொடர்ந்து திவ்யநாமம், டோலோத்ஸவம்
நிகழ்த்துபவர் பெங்களூர் ஸ்ரீ கார்த்திக் (பாலசுப்ரமணியன்) பாகவதர் மற்றும் க்ருஷ்ண சேனா பாகவதர்கள்
(04.01.2026) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு
ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவ வைபவம் நிகழ்த்துபவர் : கடையநல்லூர்
"ப்ரும்மஸ்ரீ.ஸ்ரீராஜகோபால் தாஸ் பாகவதர் குழுவினர் மற்றும் உள்ளூர், வெளியூர் பாகவதர்கள் ஆஞ்சநேயர் உத்ஸவம்.
இடம்:- ஈரோடு மூலப்பாளையம் சரஸ்வதி மஹால்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: