Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL

Автор: SRE BAKTHI

Загружено: 2020-06-25

Просмотров: 26980186

Описание:

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வேல் என்ற சொல் 'வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.

முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, ஒன்றி நின்று சமைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.

இத்தகு சிறப்புமிகு வேலாயுதத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு (வாங்குதல்செல்லுதல்), வேல்விருத்தம் ஆகியற்றைப் பாடியுள்ளார் அருணகிரியார்.

இத்தகையை வேலாயுதத்தைச் சிறப்பிக்கும் வழிபாடுகளுள் ஒன்றுதான் வேல்மாறல் பாராயணம். அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு வேல்மாறல் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும்.

பாடியவர் :ராகுல் ரவீந்திரன்

இசை : வாரஸ்ரீ

படத் தொகுப்பு : வாரஸ்ரீ

ஸ்ரீ பக்தி

Vel Maaral Sthothram, on the Powers of Lord Muruga's Vel, is written by VaLLimalai Sri Satchithaananda Swamigal, based on Sri Arunagirinaathar's Vel Vakuppu. It is a Sthothram which wards off and mitigates the effects of diseases.

SAINT ARUNAGIRI NATHAR COMPOSED THREE VAGUPPU NAMELY SEERPAADHA VAGUPPU, DEVENDRA SANGA VAGUPPU, AND VEL VAGUPPU WHICH ARE RESPECTIVELY MANI, MANTRA,AUSHADHAVAGUPPU RECITEDFOR HEALTH AND WELLBEING IN THIS WORLD.

SUNG BY : RAHUL RAVEENDRAN

MUSIC : VAARASREE

VIDEO POWERED BY : VAARASREE

SRE BAKTHI

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்  II  POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video |  Mahanadhi Shobana

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video | Mahanadhi Shobana

வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song -  Saradha Raaghav

வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song - Saradha Raaghav

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM

உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM

திருப்பாவை -திருவெம்பாவை மார்கழி ஒன்பதாம் நாள் | THIRUPPAAVAI THIRUVEMPAAVAI MARGAZHI 9 TH DAY

திருப்பாவை -திருவெம்பாவை மார்கழி ஒன்பதாம் நாள் | THIRUPPAAVAI THIRUVEMPAAVAI MARGAZHI 9 TH DAY

ஒரிஜினல்   அபிராமி  அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர்  பாம்பே  சாராதா  ABIRAMI ANTHATHI

ஒரிஜினல் அபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI

"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil News | கந்த சஷ்டி கவசம் |

Tribute to Soolamangalam Jayalakshmi | Skandha Shasti Kavasam | Devotional | Tamil HD Song

Tribute to Soolamangalam Jayalakshmi | Skandha Shasti Kavasam | Devotional | Tamil HD Song

முருகனை கும்பிடும் போது இதைப் பண்ணாதீங்க | Vijayakumar Devotional Speaker | Murugan Valipadu Murai

முருகனை கும்பிடும் போது இதைப் பண்ணாதீங்க | Vijayakumar Devotional Speaker | Murugan Valipadu Murai

1008 முருகன் போற்றி | 1008 Murugan Pottri | Mahanadhi Shobana | Murugan Potri | முருகன் | Thaipoosam

1008 முருகன் போற்றி | 1008 Murugan Pottri | Mahanadhi Shobana | Murugan Potri | முருகன் | Thaipoosam

ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil |

ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

வேல் விருத்தம் | VEL VIRUTHAM | உங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கவேண்டிய மஹா மந்திரம் | Veeramani Raju.

வேல் விருத்தம் | VEL VIRUTHAM | உங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கவேண்டிய மஹா மந்திரம் | Veeramani Raju.

அருணகிரி நாதர் அருளிய சக்தி வாய்ந்த கந்தர் அனுபூதி II SAINDHAVI II KANDHAR ANUBOOTHI IISRI BAKTHI

அருணகிரி நாதர் அருளிய சக்தி வாய்ந்த கந்தர் அனுபூதி II SAINDHAVI II KANDHAR ANUBOOTHI IISRI BAKTHI

கந்த சஷ்டி கவசம் - கந்த குரு கவசம் - சண்முக கவசம் | கிருத்திகை விரதத்தில் கேளுங்கள் | Apoorva Audios

கந்த சஷ்டி கவசம் - கந்த குரு கவசம் - சண்முக கவசம் | கிருத்திகை விரதத்தில் கேளுங்கள் | Apoorva Audios

எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக சஷ்டி விரதத்தில் கேளுங்கள் கந்த குரு கவசம்

எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக சஷ்டி விரதத்தில் கேளுங்கள் கந்த குரு கவசம்

Vishnu Sahasranamam - M.S.Subbulakshmi

Vishnu Sahasranamam - M.S.Subbulakshmi

Джем – மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்  II  POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL

Джем – மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL

எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக தினமும் கேளுங்கள் கந்த குரு கவசம் |

எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக தினமும் கேளுங்கள் கந்த குரு கவசம் |

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]