சமூக நீதிக்கே முன்னுரிமை - பேச்சு | 6PM MANI SEITHI
Автор: Makkal TV News
Загружено: 2025-11-26
Просмотров: 59
1.அரசியலமைப்பில் சமூகநீதிக்கே முன்னுரிமை என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு.
2.சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய செங்கோட்டையன், த.வெ.க தலைவர் நடிகர் விஜயை சந்தித்துப் பேச்சு .
3.இந்திய வானூர்தி போக்குவரத்து துறை வேகமாக முன்னேற்றமடைந்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: