கடவுள் உருவாக்கிய மிகப் பெரிய உயிரினமா Behemoth? | Madan Gowri Tamil 🖖🏻
Автор: Madan Gowri Tamil
Загружено: 2026-01-02
Просмотров: 12460
#Behemoth #BibleMystery #MythologyExplained #Leviathan #MadanGowriTamil
🎥 About this Video:-
Behemoth என்பது Bible-இன் Book of Job-ல் குறிப்பிடப்பட்ட மிகப் பெரிய நில உயிரினம். இது கடலின் பயங்கர உயிரினமான Leviathan, வானில் பறக்கும் Ziz ஆகியவற்றுடன் சேர்ந்து நிலம், கடல், வானம் ஆகிய மூன்றையும் குறிக்கும் ஒரு சக்திவாய்ந்த திரியாக Jewish மரபில் பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோவில் Madan Gowri,
Behemoth உண்மையில் என்ன?
– அது ஒரு உண்மையான உயிரினமா?
– அல்லது ஒரு புராண உருவகமா?
– இல்லையெனில் கடவுளின் சக்தியை விளக்கும் ஒரு metaphor-ஆ?
Bible குறிப்புகள், பழைய மத விளக்கங்கள், mythology, modern fantasy, video games, heavy metal music போன்ற கலாச்சாரங்களில் Behemoth எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் இந்த வீடியோ ஆராய்கிறது.
`````````````````````````````````````
🌍 Follow Madan Gowri on Social Media
📸 Instagram – / madangowri
💼 LinkedIn – / madangowri
🐦 X (Twitter) – / madan3
📘 Facebook – / madangowriofficial
💬 WhatsApp Channel – https://whatsapp.com/channel/0029Va62...
```````````````````````````````````
MG Squad-க்கு புரியும்படி சுலபமான மொழியில் உலக அரசியல், வரலாறு, பொருளாதாரம், மற்றும் சமூக விஷயங்கள் பற்றிய analysis!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: