ஸ்ரீரங்கம் பட்டினப்பிரவேசம் |Srirangam Pattinapravesam | శ్రీరంగం అగోబిలమడం జీయర్ పట్టినప్రవేశం |
Автор: Trichy Diary
Загружено: 2025-06-30
Просмотров: 7096
#srirangam
#AhobilaMadam
#trichy
The Srirangam Pattinapravesam of Sri Ranganatha Yathindra Mahadesikan Swamigal, also known as Srimad Alagya Singer Swamigal, the 46th Jeeya of the Agopila Math, was held today.
అగోపిల మఠం 46వ జీయైన శ్రీమద్ అలగ్య సింగర్ స్వామిగాల్ అని కూడా పిలువబడే శ్రీ రంగనాథ యతీంద్ర మహాదేశికన్ స్వామివారి శ్రీరంగం పట్టినప్రవేశం ఈరోజు జరిగింది.
Srirangam Agobilamadam Jeeyar Swamigal Pattinapravesam
Srirangam ahobila mutt
Jeeyar Swamigal Pattinapravesam
திருச்சி - 29.06.2025
ஸ்ரீரங்கம் அகோபிலமடம் ஜீயர் சுவாமிகள் பட்டினப்பிரவேசம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருளாசி பெற்றனர்
624 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஹோபில மடத்தின் வாயிலாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் திருக்கோவில் கைங்கர்ய பணிகள், ஏனைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே அகோபில மடத்தின் 46வது ஜீயர் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் என்கிற, ஸ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகள் ஸ்ரீரங்கம் பட்டினப்பிரவேசம் இன்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் தசாவதார சன்னதியில் உள்ள நித்ய ஆராதனைமூர்த்தியான மாலோல நரசிம்மர் சுவாமிகளுடன் கூடிய பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், ஸ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் எழுந்தருளி மேளதாளங்கள் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் இசைக்க, யானை, குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்கினங்கள் முன்செல்ல அதனைத்தொடர்ந்து பக்தர்களுடன் ஜீயர் சுவாமிகள் ஸ்ரீரங்கம் சித்திரை மற்றும் உத்தர வீதிகளில் வழியே பட்டினபிரவேசம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: