Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

#பழம்பெரும்

Автор: RS Raja Talkies

Загружено: 2023-10-13

Просмотров: 431148

Описание:

Search

CineReporters

CINEMA HISTORY

மன்னர் பரம்பரை நடிகை எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்தது எப்படி? யார் அந்த நடிகை?

By

sankaran v

Published on October 6, 2022

தமிழ்சினிமாவில் 70 முதல் 80 வரையிலான காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் லதா. இவரது இயற்பெயர் லதா சேதுபதி. வெகு குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியை அடைந்தவர்.

Actress Latha

Video Player is loading.

This is a modal window.

video append of 148573b failed for segment #0 in playlist 0-352x240/video.m3u8

Close Player

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பன்மொழிப்படங்களிலும் நடித்து தன் திறமைமைய நிலைநாட்டியுள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர். இவர் உண்மையிலேயே ராமநாதபுரம் ராஜாவின் மகள் என்பது பலருக்கும் தெரியாது. ராஜகுடும்பத்தில் இருந்து நடிக்க வந்தது ஏன்? பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போதே பட வாய்ப்பு வந்தது எப்படி?

ஒரு முறை குடியுங்கள்! ஆண்மைக்குறைவு என்றென்றும் போய்விடும்

முதல் படத்திலேயே எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் ஆரம்பத்தில் எம்ஜிஆரே படத்தில் நடிக்க அழைத்தும் லதாவின் தாயார் அதற்கு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதில் சினிமாவில் அறிமுகமான இவர் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்தார். பின்னர் ரஜினி, விஜயகுமாருடன் ஜோடி சேர்ந்தார்.

MGR and Latha

ராமநாதபுரம் ராஜா சண்முகராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாவதி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் லதா. தந்தை ராமநாதபுரத்தின் கடைசி மன்னர். காமராஜரின் மந்திரி சபைகளில் அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரின் மனைவி ராணி வேலுநாச்சியாரின் வாரிசு வழியில் வந்தவர் தான் நடிகை லதாவின் தந்தை.

இவருடன் அக்கா, தங்கை மற்றும் 3 தம்பிகள் உடன் பிறந்தனர். லதா படித்தது எல்லாமே சென்னையில் தான். சிறுவயதிலேயே நடனத்தில் ஆர்வமாக இருந்தார். லதாவின் பெரியம்மா தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். அதனால் அவர் மட்டும் லதாவை உற்சாகப்படுத்தினார். பள்ளிகளில் கலைநிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். தந்தை இறப்புக்குப் பின் தாய் லீலாவதி பிள்ளைகளுடன் கண்டிப்புடன் இருந்து வந்தார்.

நடிகர் மனோகர் தான் முதலில் போனில் சினிமாவில் நடிக்க சம்மதமா என கேட்டார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க எம்ஜிஆர் புதுமுகம் தேடி வருவதாக அவர் தான் என்னை அனுப்பினார் என்று கூறினர். லதாவின் அம்மாவிடம் எம்ஜிஆரே நேரடியாகப் பேசி சினிமாவில் நடிக்க சம்மதத்தை வாங்கினார்.

#பழம்பெரும்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

#நடிகை மஞ்சுளா வரலாறு #Actress Manjula vijayakumar #பலரும் அறியாத உண்மை தகவல்கள் #RS Raja talkies

#நடிகை மஞ்சுளா வரலாறு #Actress Manjula vijayakumar #பலரும் அறியாத உண்மை தகவல்கள் #RS Raja talkies

நடிகை Vanisri-ன் வெற்றிகளும், வலிகளும் | Biography | TR

நடிகை Vanisri-ன் வெற்றிகளும், வலிகளும் | Biography | TR

எம்.ஜி.ஆரின் சாதனைகள்/ எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் பதிவு #mgr #mgrbirthday #mgrfans

எம்.ஜி.ஆரின் சாதனைகள்/ எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் பதிவு #mgr #mgrbirthday #mgrfans

சார்லியின் பூர்வீக ஊர் மற்றும் குடும்பம் தம்பி பேட்டி

சார்லியின் பூர்வீக ஊர் மற்றும் குடும்பம் தம்பி பேட்டி

அந்த நடிகர் என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டது உண்மைதான் - Actress Latha | Cream of CWC

அந்த நடிகர் என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டது உண்மைதான் - Actress Latha | Cream of CWC

கே ஆர் விஜயா பற்றி பக்கத்து வீட்டார் சுவாரஸ்ய பேட்டி K R Vijaya Home Tour

கே ஆர் விஜயா பற்றி பக்கத்து வீட்டார் சுவாரஸ்ய பேட்டி K R Vijaya Home Tour

தேர்தலில் இருந்து பின்வாங்கும் விஜய்? | TVK | BJP | TTV | Damodharan Prakash

தேர்தலில் இருந்து பின்வாங்கும் விஜய்? | TVK | BJP | TTV | Damodharan Prakash

குடி பழக்கம், ரகசிய உறவால் நாசமா போன 5 பிரபல தமிழ் நடிகைகள் Tamil Actress Cinema News

குடி பழக்கம், ரகசிய உறவால் நாசமா போன 5 பிரபல தமிழ் நடிகைகள் Tamil Actress Cinema News

ரஜினியை ராமாபுரத்தில் தாக்கினாரா MGR ? : நடிகை லதா மனம் திறந்த பேட்டி

ரஜினியை ராமாபுரத்தில் தாக்கினாரா MGR ? : நடிகை லதா மனம் திறந்த பேட்டி

#நடிகர் ஜெய்சங்கர் வரலாறு#Actor Jaishankar#பலரும் அறியாத உண்மை தகவல்கள்#trending #RS Raja Talkies

#நடிகர் ஜெய்சங்கர் வரலாறு#Actor Jaishankar#பலரும் அறியாத உண்மை தகவல்கள்#trending #RS Raja Talkies

அதிமுக கூட்டணியில் இணைந்த டிடிவி | திமுகவில் இணையும் ஓபிஎஸ் அணி ? | தனித்து விடப்பட்ட பக்காமாஸ்

அதிமுக கூட்டணியில் இணைந்த டிடிவி | திமுகவில் இணையும் ஓபிஎஸ் அணி ? | தனித்து விடப்பட்ட பக்காமாஸ்

#நடிகை ஸ்ரீபிரியா வரலாறு#Actress sripriya #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies#trending

#நடிகை ஸ்ரீபிரியா வரலாறு#Actress sripriya #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies#trending

சொதப்பிட்டிங்களே எடப்பாடி! மொத்தமும் முடிஞ்சுது! - SP Lakshmanan Interview | Marshal Edwin | TTV

சொதப்பிட்டிங்களே எடப்பாடி! மொத்தமும் முடிஞ்சுது! - SP Lakshmanan Interview | Marshal Edwin | TTV

60 வருடம் பழமையான புகைப்படம் 😲😲 | K. R. Vijaya 1st Ever Home Tour | MGR , Sivaji, Gemini

60 வருடம் பழமையான புகைப்படம் 😲😲 | K. R. Vijaya 1st Ever Home Tour | MGR , Sivaji, Gemini

நடிகர் Muthuraman-னின் பயணமும், இறுதி நிமிடமும் | KP

நடிகர் Muthuraman-னின் பயணமும், இறுதி நிமிடமும் | KP

தேவா:பூர்வீக வீடு,தாய்மொழி Deva Farm house

தேவா:பூர்வீக வீடு,தாய்மொழி Deva Farm house

MGR அப்பா வீட்ல இப்படி தான் 😱 பலர் அறியா மறுபக்கம் | Daughter Sudha Exclusive Interview, V.N.Janaki

MGR அப்பா வீட்ல இப்படி தான் 😱 பலர் அறியா மறுபக்கம் | Daughter Sudha Exclusive Interview, V.N.Janaki

நடிகர் வடிவேலு பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.

நடிகர் வடிவேலு பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.

MGR [HD]

MGR [HD] " இறுதி ஊர்வலம் பார்ப்பவர்களை அழ வைத்த மாபெரும் ஊர்வலம்"

சூடு சொரணை இல்லாத TTV தினகரன்!

சூடு சொரணை இல்லாத TTV தினகரன்! "அறிவாலயத்தில் காத்துக் கிடக்கும் OPS - JOURNALIST UMAPATHY INTERVIEW

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com