Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Business Story: சம்பள வேலைக்கு குட்பை… ஆரோக்கியத்தை பிஸ்னசா மாற்றிய இளைஞர்

Автор: News18 Tamil Nadu

Загружено: 2026-01-06

Просмотров: 44688

Описание:

#healthyfood #youngentrepreneur #startupstory #FruitBowlBusiness #healthyindia #pudukottai

வாழ்கையில் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் சொந்தத் தொழில் தொடங்கும் முயற்சி இளைஞர்களிடையே புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மக்களின் உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்படும் தொழில்கள் அதிக கவனம் பெறுகின்றன.

அந்த வகையில், வேலைக்கு செல்லுவோர், காலை உணவை தவிர்ப்போர், மாணவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட பலரின் தேவையை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்ற இளைஞர், ‘ருத்ரன் ஃப்ரூட் பவுல்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ‘ருத்ரன் ஃப்ரூட் பவுல்’ என்ற இந்த முயற்சியில், பல்வேறு பழங்களை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, ஒரே பேக்கேஜில் குறிப்பிட்ட அளவில் “ஆரோக்கியமான பழக் கிண்ணம்” என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு விற்பனை செய்து வருகிறார்.

இந்த முயற்சிக்கு அடிப்படையாக அவரது மனைவியின் கர்ப்ப கால அனுபவம் அமைந்ததாக கார்த்திகேயன் தெரிவிக்கிறார். இதனால் அந்த நாட்களில் ஆரோக்கிய உணவின் அவசியத்தை உணர்ந்த நிலையில், நண்பருடன் இணைந்து இந்த முயற்சியை தொடங்கியதாக அவர் தெரிவித்தார். தற்போது தனிப்பட்ட முறையில் இந்த தொழிலை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

‘ருத்ரன் ஃப்ரூட் பவுல்’ மூலம் ₹90 முதல் ₹135 வரை உள்ள பேக்கேஜ்களில் ஆப்பிள், திராட்சை, கொய்யா, மாதுளை, ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், மாம்பழம், வெள்ளரி, கேரட், பீட்ரூட், முளைகட்டிய பயறு உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. அனைத்தும் நன்கு சுத்தம் செய்து, வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப தயாரித்து வீட்டுக்கே டெலிவரி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான பழங்களை அருகிலுள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதோடு, பழத் தோல்களை வீணாக்காமல் கசாயம், சுத்தம் செய்யும் திரவம் போன்ற பயன்பாடுகளுக்கும் மாற்றி வருகின்றனர். பெருநகரங்களில் மட்டுமல்ல… புதுக்கோட்டையிலும் ஆரோக்கிய உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக பூரிப்புடன் இளைஞர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

#ruralentrepreneurship #madeintamilnadu #healthylifestyle
#nutritionmatters #diabetesfriendlyfoods #pregnancynutrition
#cleaneatingideas #selfemployment #smallbusinessindia
#startup #youthpower #entrepreneurlife
#farmtotable #sustainablebusiness #zerowasteliving #news18tamilnadu #tamilnews

Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8

👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
   • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...  

   • DISCO WITH KS | Discussion With Karthigaic...  

   • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...  

   • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...  

   • Local18 Tamil Nadu  

   • சர்வதேச செய்திகள் | International News | N...  
―――――――――――――――――――――――――――――

Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) -   / news18tamilnadu  
Twitter (X) -   / news18tamilnadu  
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f...
Instagram -   / news18tamilnadu  

About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Business Story: சம்பள வேலைக்கு குட்பை… ஆரோக்கியத்தை பிஸ்னசா மாற்றிய இளைஞர்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

கரும்பு வைச்சு இவ்வளவு டேஸ்ட்டா செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க  recipes in tamil

கரும்பு வைச்சு இவ்வளவு டேஸ்ட்டா செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க recipes in tamil

Pongal bonus உடன் வரும் தை திருநாளை இனிய பொங்கல் தினமாக அனைவரும் கொண்டாட நாங்களும் நீங்களும்

Pongal bonus உடன் வரும் தை திருநாளை இனிய பொங்கல் தினமாக அனைவரும் கொண்டாட நாங்களும் நீங்களும்

10 ரூபாய் சுண்டலில் பல மடங்கு வருமானம், IT கம்பெனிக்கு சப்ளை செய்யும் சுண்டல் ரவி | Inspiring Story

10 ரூபாய் சுண்டலில் பல மடங்கு வருமானம், IT கம்பெனிக்கு சப்ளை செய்யும் சுண்டல் ரவி | Inspiring Story

என்னை CEO ஆக்கிய பனைமரம்! 67 லட்சம் சம்பாதிக்கிறேன்! பனை மரம் ஏறுங்க 1 லட்சம் தாரேன்! ⁨@Palm Era

என்னை CEO ஆக்கிய பனைமரம்! 67 லட்சம் சம்பாதிக்கிறேன்! பனை மரம் ஏறுங்க 1 லட்சம் தாரேன்! ⁨@Palm Era

70 % இறப்புக்கு இதுதான் காரணமா 😱😱😱| உடனே இத கேளுங்க விட்டா உசுரே போயிடும் 😱😱

70 % இறப்புக்கு இதுதான் காரணமா 😱😱😱| உடனே இத கேளுங்க விட்டா உசுரே போயிடும் 😱😱

Best Diet 2026😍 நேரம் ஒதுக்கி அவசியம் கேளுங்கள்👌 Dr. Sivaraman speech in Tamil | Healthy Foods

Best Diet 2026😍 நேரம் ஒதுக்கி அவசியம் கேளுங்கள்👌 Dr. Sivaraman speech in Tamil | Healthy Foods

SUPERSTAR RAJINIKANTH UNTOLD STORY 💥அன்னைக்கு மட்டும் Bhagyaraj இல்லனா..😱Superstar Gets Emotional🥺

SUPERSTAR RAJINIKANTH UNTOLD STORY 💥அன்னைக்கு மட்டும் Bhagyaraj இல்லனா..😱Superstar Gets Emotional🥺

டிரம்ப் முடிவாள் வரப்போகும் பெருங்குழப்பம்...பொருளாதார சிக்கல் வரப்போகும் நாடுகள்..| Jeevanadi Babu

டிரம்ப் முடிவாள் வரப்போகும் பெருங்குழப்பம்...பொருளாதார சிக்கல் வரப்போகும் நாடுகள்..| Jeevanadi Babu

200 ஏக்கரில் விவசாயம் 🌿 மிரள வைக்கும் ஜெகநாத் மிஸ்ரா😱 | Pasumaivikatan

200 ஏக்கரில் விவசாயம் 🌿 மிரள வைக்கும் ஜெகநாத் மிஸ்ரா😱 | Pasumaivikatan

Kerala-ல ஒரு Taj Mahal-ஆ❤️Wife-காக கட்டிய பிரம்மாண்ட வீடு! Arabian Garden Owner-ன் அரண்மனை Tour

Kerala-ல ஒரு Taj Mahal-ஆ❤️Wife-காக கட்டிய பிரம்மாண்ட வீடு! Arabian Garden Owner-ன் அரண்மனை Tour

சமையலுக்கு Refined oil பயன்படுத்தலாமா? மரச்செக்கு எண்ணெய் சிறந்ததா? உண்மை என்ன?

சமையலுக்கு Refined oil பயன்படுத்தலாமா? மரச்செக்கு எண்ணெய் சிறந்ததா? உண்மை என்ன?

தமிழர்களுக்கு இனி வேலை இல்லையா?😱 Hotel Industry-ல் நடப்பது என்ன? போட்டுடைத்த ஜாம்பவான்கள் பேட்டி

தமிழர்களுக்கு இனி வேலை இல்லையா?😱 Hotel Industry-ல் நடப்பது என்ன? போட்டுடைத்த ஜாம்பவான்கள் பேட்டி

நான் திமுக இல்ல, ஆனால்.. 'பஞ்ச்' பறக்கவிட்ட பாலசந்திரன் | Makkal Arangam

நான் திமுக இல்ல, ஆனால்.. 'பஞ்ச்' பறக்கவிட்ட பாலசந்திரன் | Makkal Arangam

சும்மா சுடச் சுட🔥 பந்து போல மொறு மொறு வடை ரகசியம்! Crunchy VADA Lovers Special! Chef Deena's Kitchen

சும்மா சுடச் சுட🔥 பந்து போல மொறு மொறு வடை ரகசியம்! Crunchy VADA Lovers Special! Chef Deena's Kitchen

Loss -ஏ ஆகாத Best Business Plan, உங்க வீட்டிலேயே Cafe | Chidambaram | Infinity Food Business Academy

Loss -ஏ ஆகாத Best Business Plan, உங்க வீட்டிலேயே Cafe | Chidambaram | Infinity Food Business Academy

இது தெரியாம ஆட்டுக்கறி வாங்கிடாதீங்க நொடிபொழுதில் உயிர் போகிடும் 😨😨| 98% proven | Mutton.

இது தெரியாம ஆட்டுக்கறி வாங்கிடாதீங்க நொடிபொழுதில் உயிர் போகிடும் 😨😨| 98% proven | Mutton.

💯💥பண்ருட்டி Famous முந்திரி Factory🛑Live Visit😍🔥| Media பட்டதாரி #panruti #cashews #cashewfactory

💯💥பண்ருட்டி Famous முந்திரி Factory🛑Live Visit😍🔥| Media பட்டதாரி #panruti #cashews #cashewfactory

'Life-ஐ காலி செய்யும் தினசரி Habits😲 உடனே இத மாத்திக்கோங்க!' Life Changing Tips சொன்ன பேட்டி

'Life-ஐ காலி செய்யும் தினசரி Habits😲 உடனே இத மாத்திக்கோங்க!' Life Changing Tips சொன்ன பேட்டி

Famous Erode Soft Idli Recipe Secret | ஈரோடு மல்லிப்பூ இட்லி | Malli Idli Recipe - Meipix

Famous Erode Soft Idli Recipe Secret | ஈரோடு மல்லிப்பூ இட்லி | Malli Idli Recipe - Meipix

பருப்பில் உள்ள இந்த 3 வில்லன்களை நீக்கினால்தான் சத்து கிடைக்கும்! how to cook lentils properly?

பருப்பில் உள்ள இந்த 3 வில்லன்களை நீக்கினால்தான் சத்து கிடைக்கும்! how to cook lentils properly?

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com