🚍 TNSTC - KUMBAKKONAM முருகன் Temple Tour 🛕 தமிழ்நாடு "அரசு" ஆறு முருகன் திருத்தலம் ஆன்மிக சுற்றுலா
Автор: Explore With Maddy
Загружено: 2024-10-19
Просмотров: 42194
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம், இம்மாதம் முதல் டெல்டா பகுதியில் உள்ள ஆறு முருகன் கோயில்களில் வார இறுதிச் சுற்றுப்பயணத்தை தொடங்கப்பட்டது.
இது அக்டோபர் 19 ஆம் தேதி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஷிவஷன்கர் மற்றும் உயர்கல்வி அமைச்சர் திரு செழியன் ஆகியோரால் கொடியசைக்கபட்டது.
Thiruthalam tour: Kumbakonam TNSTC to run Murugar tour on Saturday And Sunday
1. Enkan
2. Sikkal
3.Poruvacherry
4.Ettakudi
5.Swamimalai
6.Thiruvekaram
🚍 TNSTC - KUMBAKKONAM முருகன் Temple Tour 🛕 தமிழ்நாடு "அரசு" ஆறு முருகன் திருத்தலம் ஆன்மிக சுற்றுலா.
For More Travel Vlog Subscribe @Explorewithmaddy3001
#kumbakonam #kumbakonammurugantrip #navagrahamtour # tnstc #templetourism #onedaytrip #kumbakonamtemples #trending #templetrip #murugantemple #Tnstcmurugantrip #explorewithmaddy #trending #inaugural #கும்பகோணம் #navagraham
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: