Ennalum Emmodu | Our Mother of Perpetual help Songs | Sahaya Matha Songs | Tamil Christian Songs
Автор: இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Загружено: 2025-06-26
Просмотров: 15303
Ennalum Emmodu | Our Mother of Perpetual help Songs | Sahaya Matha Songs | Tamil Christian Song
#tamilchristiansongs songs #madhasongsintamil #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
Camera Asst: Hakkim Raja, Venice ராஜ்
THANKS Rev. Fr. PRATHIBAN LIPHONSE
Parish Prist. Sahaya Madha Church, Lion's Town
Thoothukudi
எந்நாளும் எம்மோடு,
இடை தாங்கும் மகனோடு,
துணையிருக்கும் தாயன்பே,
சகாயத் தாய் மரியே..
உன் பாதம் சரணடைந்தேன்;
ஒரு குறையும் எனக்கில்லை, இறையருளே,
சகாயத் தாய்மரியே..
1.ஓவியத்தில் தாயன்பை உணர்த்திடும் தாயே,
ஒருபோதும் விலகாது உடனிருப்பாயே.
துயர் நினைந்து கலங்கிடும் மகனை மனம்தேற்றிடுவாய்;
இறைத் திருவுளமே நிறைவேறிடவே
பணிந்திருந்தாயே -உள்ளம்
துணிந்திருந்தாயே..
2. ஒரு கையில் இறை மகனைச் சுமந்திடும் தாயே,
மறு கையில் எனைப் பிடித்து நடத்திடுவாயே;
கரம் சுமக்கும் இறை மகன் அருளைக் கரம் மாற்றிடுவாய்;-உன்
உறவெனவே, தினம் எம்முடனே உறைந்திடுவாயே-
துயர் களைந்திடுவாயே..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: