அசத்தும் கல்யாணவிழா தமிழக சபாநாயகர் நேரில் வாழ்த்து/கூடன்குளம் திரு பொன்ராஜ் SI வீட்டு கல்யாணம்?
Автор: koodal TV
Загружено: 2024-04-11
Просмотров: 6359
அசத்தும் கல்யாணவிழா தமிழக சபாநாயகர் நேரில் வாழ்த்து/கூடன்குளம் திரு பொன்ராஜ் SI வீட்டு கல்யாணம்?
ஆர்பரிக்கும் கல்யாணவிழா தமிழக சபாநாயகர் அப்பாவு நேரில் வாழ்த்து/கூடன்குளம் திரு பொன்ராஜ் வீட்டு வரவேற்பு விழா
அட..அதிரும் கூடன்குளம் அனுவின் நிச்சயதார்த்த விழா சீர் பெறும் சிறப்பு விழா/Koodankulam Engagement
• அட..அதிரும் கூடன்குளம் அனுவின் நிச்சயதார்த...
Live-கூடன்குளம் திரு.பொன்ராஜ், SI-சாந்தி இல்ல நிச்சயதார்த்த விழா ?/Koodankulam Engagement
https://youtube.com/live/yjtOhF77MNQ
அட..அசத்தும் கூடன் குளம் மணமகள் சீர் பெறும் சிறப்பு கல்யாண கொண்டாடம் பாருங்க?/Koodankulam wedding
• அட..அசத்தும் கூடன் குளம் மணமகள் சீர் பெறும...
கூடன்குளம் பைபாஸ் ரோடு சப் இன்ஸ்பெக்டர் திரு பொன்ராஜ்-சாந்தி அவர்களின் இளைய மகள் டாக்டர் அனு அவர்களுக்கும் அஞ்சுகிராமம் அருகில் கனகப்பபுரம் நிஷா குரூப்ஸ் திரு, ராபின்சன் -ஜெயா அவர்களின் தம்பதிகளின் மகன் திரு. ஜெனொசன் ராஜ் அவர்களுக்கும் கூடங்குளம் ராதாபுரம் ரோட்டில் அமைந்துள்ள அணு சங்கம மஹாலில் வைத்து கடந்த 4-4-2024 காலை 9.30 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது . அப்போது மணமகனுக்கு வரவேற்பும் மாலை மாற்றும் நிகழ்ச்சி மற்றும் தங்க சங்கிலி பரிசளிப்பு எதிர் மாலை சந்தனம் நிகழ்ச்சி பூச்செண்டு மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மணமகளின் அத்தான் அண்ணன் தம்பி மற்றும் உறவினர்கள் சொக்காரர்கள் கல்ந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதி நிகழ்ச்சியாக மணமகளின் அக்காவிற்கு மணமகன் வீட்டு சார்பாக பட்டு சேலை பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதன் பின் தாலி கட்டும் வைபவத்திற்காக மணமக்கள் ஜெபித்து ஆலயத்திற்கு காரில் சென்றனர் கூடன் குளம் தூய அந்திரேயா ஆலயத்தில் வைத்து குருவானவர் திரு.ஏட்வர்ட் டேனியல் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பிஷப் திருமணத்தை நடத்தி வைக்க திருமணம் முடிந்ததும் மீண்டும் கூடன் குளம் அணு சங்கம மஹாலில் வைத்து பெண் வீட்டு சார்பாக திருமண வரவேற்பு நடைபெற்றது
அதன் ஒரு சிறப்பு தொகுப்பே இந்த வீடியோ
மணமக்களை வாழ்த்துங்கள்
வளரட்டும் இளைய தலைமுறை
என்றும் அன்புடன்
கூடல் டிவி
அனு= ஜெனொஸ் ராஜ் திருமண வரவேற்பு விழா
டாக்டர்- இஞ்சினியர் திருமண வரவேற்பு விழா
தமிழக சபாநாயகர் கலந்து கொண்ட கல்யாணம்
திரு. அப்பாவு MLA
மாண்புமிகு தமிழ நாடு சபா நாயகர் அப்பாவு அவர்கள்
கன்னியாகுமரி மாவட்ட பிஷப் வாழ்த்தும் திருமணவிழா
மாப்பிள்ளை வீட்டு ஜெபக்கூட்டம்
கூடன் குளம் குருவான்வர்
Anu weds Jeno
கிராமத்து கல்யாணம்
கல்யாண வரவேற்பு மேடை அலங்காரம்
Tirunelveli CSIl Church Wedding
Koodankulaml Church Wedding
Anu wedding Reception
கூடன்குளம் கல்யாணம்
கிராமத்து கல்யாண விழா
village wedding full video in tamil
village wedding dance
village wedding songs
Tamil Wedding
tamil marriage dance performance2024
wedding recepton
wedding reception songs
wedding reception ideas
wedding reception decoration
wedding reception dress
wedding reception highlights
wedding receptionfamilphotos
marriage welcome songs
Tamil Grand Wedding Reception Highlights
Tamil Wedding Highlights of wesly weds irene
TAMIL christian marriage HIGHLIGHTS
tirunelveli wedding
wedding reception teaser
iravapagalasong
kudankulam kodai viza
weddigday meals
anushawedsjenosenraj
Koodankulamwedskanagappapuram
#appavu
#koodankulamwedding #weddinghighlights
#koodankulam
#கூடன்குளம்
#hdvideo
#hinduweddinghighlights
#weddingphotography
#koodankulamfunction
#marriagemusic
#thirumanamamsng
#weddingchristiansong
#enthanavilsong
#tamilweddingsong
#weddingreceptiondecor
#weddingdress
#tamilsong
#trendingtamilsongs
#viralvideo
#weddingvideo
#weddingmoments
#weddingdress
#weddingreceptiondecor
#weddingrecption
#weddingday
#திருமணவிழா
#திருமணவரவேற்பு
#கூடங்குளம் திருமணம்
#கல்யாணம்
#weddingfrocks
#weddingcake
#weddingvideo
#weleywedding
#koodaltv
#google
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: