நீ, நான், அவள் -புத்தம் புதிய உணர்வு பூர்வமான காதல் கதை - Magilam Poo Audio Novels l
Автор: Magilam Poo Audio Novels
Загружено: 2025-11-07
Просмотров: 308
நீ நான் அவள்
இது வெறுமனே ஒரு கதை அல்ல, அது காலத்தையும், பிரிவையும் தாண்டிய ஒரு ஆழமான காதலின் பயணம். சுபோத் மற்றும் மான்யா... இவர்களின் காதல், விதி எழுதிய ஒரு கவிதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர்கள் சந்திக்கும் மர்மங்களும், வலிகளும் கூட, அவர்களின் காதலை மேலும் ஆழப்படுத்துகிறது. மரணத்திற்குப் பின்னாலும் தொடரும் உணர்வுகள், பிரிவின் துயரத்திலும் ஒன்றிணைந்த இதயங்கள்... இந்த நாவல், உண்மையான காதல் எந்த சூழ்நிலையையும் வெல்லும் என்பதை உணர்த்தும் ஒரு அழியாத காவியம். இதயத்தைத் தொடும் தருணங்களும், உணர்வுபூர்வமான பிணைப்பும் நிறைந்த இந்த காதல் கதை, உங்கள் மனதை சிலிர்க்க வைக்கும்.
Hello! my game changers!
உங்கள் மனதை மயிலிறகு போல வருடக்கூடிய அற்புதமான காதல் கதைகளையும் உங்களை திகில் அடையச் செய்யும் ஹாரர் மற்றும் திரில்லர் கதைகளையும் சுவாரஸ்யத்துடன் அற்புதமான கதைகள் உங்களுக்கு பிடித்த ஆர் ஜே- வின் குரலில் அள்ளி வழங்கும் Magilam poo audio novels. so like and subscribe this video . if you like this video please share to your friends and family .
https://writermagilampoo.blogspot.com - எண்ணங்கள் பல வண்ணங்ககளில் மிளிரும் .
குறிப்பு : இங்கு வெளியாகு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எல்லாமே என்னுடைய சொந்தப் படைப்புகள். இந்த படைப்புகள் எல்லாமே காப்புரிமை பெற்றவை. எனது படைப்புகளை யாரும் என்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
#நீநான்அவள்
#MagilamPooAudioNovels
#TamilAudioNovels
#TamilNovels
#AudioBooksTamil
#HorrorStoryTamil
#TamilThriller
#SuspenseNovel
#ParanormalTamil
#TamilRomanceNovel
#LoveStoryTamil
#RomanticThriller
#KadalKadhai
#LoveHorror
#BestTamilNovel
#NewTamilNovel
#MysteryNovel
#marmakadhai
#rjrathi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: