102 QAM | கிரகங்களின் வேதைஜாதகரை என்ன செய்யும்? | மு. மாதேஸ்வரன் | SA 102
Автор: STAR ASTROLOGY
Загружено: 2025-12-16
Просмотров: 144
102 Question & Answer ATTUR MU. MADHESWARAN
|| கிரகங்களின் வேதை ஜாதகரை என்ன செய்யும்? | ஆத்தூர் மு. மாதேஸ்வரன் ஐயா ||
ஜோதிட சந்தேக நிவர்த்தி 102 | STAR ACADEMY
இந்தியாவின் தலைசிறந்த ஜோதிட ஆசான்களான் Dr. B.V. Raman, P.S. Iyer போன்ற ஜோதிட ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட, "ஜோதிஷ வாசஸ்பதி", "ஜோதிஷ தெய்வக்ஞ சிரோன்மணி", 40 ஜோதிட நூல்களின் ஆசிரியர், ஆத்தூர் மு. மாதேஸ்வரன் ஐயா அவர்கள், ஸ்டார் அகாடமி அன்பர்களின் ஜோதிடம் சார்ந்த சந்தேகங்களுக்கு, தினம் ஒரு கேள்விகளுக்கு "ஜோதிட சந்தேக நிவர்த்தி" என்ற பெயரில் YouTube மூலம் அளித்த பதில்களின் வீடியோ தொகுப்பு இது.
நமது முந்தைய சேனல் ஹேக் செய்யப்பட்டதால், ஆத்தூர் மு. மாதேஸவரன் ஐயா அவர்களின் இந்த YouTube ஜோதிட கேள்வி பதில்கள் தினம் ஒரு வீடியோ பதிவாக, ஐயா அவர்களின் 81வது பிறந்த நாளான 05.09.2025 முதல் தினம் ஒரு வீடியோவாக மீண்டும் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: