உங்கள் குழந்தைக்கு சோம்பேறி கண் உள்ளதா?
Автор: Kalpana Suresh
Загружено: 2020-10-13
Просмотров: 37344
சோம்பேறி கண் என்பது குழந்தை பருவத்தில் ஆரம்பம் ஆகும். பார்க்க சாதாரணமாக இருக்கும். ஆனால் பார்வைத்திறன் குறைவாக இருக்கும். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற தொடங்கினால் விரைவில் குணப்படுத்த முடியும். தாமதமாக சிகிச்சை அளித்தால் பார்வையை மீட்பது மிகவும் கடினம்.
Kalpana Eye Care
1, T. Ponnambalam Salai, Boomadevi Nagar, Lakshmi Nagar, Gerugambakkam, Tamil Nadu 600116
094446 19139
https://g.co/kgs/wR5nYU
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: