நம்ம 90's தீனி (snacks )😭❤️🤤| The food story of 80's and 90's|
Автор: Tamil story Teller
Загружено: 2025-10-27
Просмотров: 38783
80’ஸ் – 90’ஸ் பசங்களின் சாப்பாட்டு நினைவுகள் ✨
அந்த காலத்து சின்ன பசங்கலோட சாப்பாட்டு சந்தோஷம் —
அரிசி மிட்டாய், ஏலந்தை மிட்டாய், பூ மிட்டாய், சுத்துர மிட்டாய், நெல்லிக்காய், புளிப்பழம், கோவைக்காய் —
எல்லாமே நம்ம ஊரு சுவையும், நம்ம வாழ்க்கையோட கதையும்! 🌾
இந்த கதையோ ஒரு சின்ன நினைவுப் பயணம் —
நம்ம கிராமத்து பள்ளி முடிஞ்சு பாட்டி கையில மிட்டாய் வாங்குறது,
மரத்தடி சந்தையில் பழம் சாப்பிடுறது,
சூரியன் மங்குற சாயங்காலத்தில் சிரிச்ச சிரிப்புகள் எல்லாம் மறக்க முடியாதவை.
🎞️ “The Food Story of 80s & 90s Kids” —
A nostalgic storytelling art of Tamil Nadu village childhood.
2D cartoon style capturing the joy, innocence, and taste of those golden days.
Story written and created by me with the help of AI prompts.
🎥 Visuals are edited and customized for storytelling purposes.
🎵 Background music/sound used from YouTube’s in-app music library (for creative purpose only).
📌 This video is made for entertainment and storytelling, not for commercial use.
---
🪶
#80s70s90s
#90severgreen
#moments
#TamilVillageStory #ChildhoodMemories #90sKids #80sNostalgia #VillageLife #TamilCartoon #StoryArt #TraditionalSnacks
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: