MODI கோயிலில் Edappadi Palanisamy Photo | BJP கூட்டணி ஆட்சிக்கு வர சிறப்பு பூஜைகள்
Автор: Amazing Thamizha
Загружено: 2025-07-30
Просмотров: 1226
#modi #edappadipalanisamy #nda #2026election #temple #moditemple
பிரதமர் மோடிக்காக கோயில் கட்டியதுடன், அந்தக் கோயிலுக்குள் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா உள்ளிட்டோரின் படங்களையும் வைத்து, தமிழகத்தின் பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும் என்று சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த சங்கர். திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள எரகுடி கிராமத்தில் விவசாயம் செய்துவரும் சங்கர், பிரதமர் மோடிக்கு கோயில் கட்டியது ஏன்? அந்தக் கோயிலில் அவர் எப்படி வழிபடுகிறார்... வாருங்கள் பார்க்கலாம்...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: