ஹனுமான் எழுதிய ராமாயணத்தை கடலில் எதற்காக போட்டார்? | ஹனுமத் ராமாயணம் ரகசியம் | God Story Tamil
Автор: HINDU STORIES TAMIL
Загружено: 2025-09-04
Просмотров: 3124
புராணங்களில் சொல்லப்பட்டதுபோல், வால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதியவர் என அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கு முன்பே, ஹனுமான் தன் நகத்தால் பாறையில் ராமாயணத்தை எழுதியதாகக் கூறப்படுகிறது. அந்த ஹனுமத் ராமாயணத்தை அவர் கடலில் ஏன் போட்டார்?
இந்த வீடியோவில் 👉
வால்மீகி முனிவரின் வாழ்க்கை
ரத்த்னாகரனின் மாற்றம்
ஹனுமான் எழுதிய ராமாயணத்தின் மர்மம்
வால்மீகி மற்றும் ஹனுமான் இடையேயான உரையாடல்
இவை அனைத்தையும் சுவாரஸ்யமாகக் கேட்கலாம். இறுதியில் ஹனுமான் தன் ராமாயணத்தை ஏன் கடலுக்கு சமர்ப்பித்தார் என்பதையும் அறியலாம்.
இந்த கதையை தவறாமல் முழுமையாக பாருங்கள், பகிருங்கள். 🚩✨
#ஹனுமான் #ராமாயணம் #வால்மீகி #ஹனுமத்திராமாயணம் #புராணக்கதை #இந்துமதம் #ராமன் #தமிழ்Stories
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: