🔴 LIVE: சண்டிகேசுவரர் உற்சவம் - வெள்ளி ரிஷப வாகனம் | திருவண்ணாமலை கார்த்திகை தீபம் | நாள் 14
Автор: KAILASA Tiruvannamalai Sri Nithyananda Janmabhumi
Загружено: 2025-12-07
Просмотров: 87
ஓம் நித்யானந்த பரமசிவம்! 🙏
கைலாஸா திருவண்ணாமலையில் வெகு விமரிசையாக நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின்
14-ஆம் நாள் மாலை சண்டிகேசுவரர் உற்சவம்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக, சனாதன இந்து தர்மத்தின் ஜகத்குரு மஹாஸன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியுடன் கைலாஸா ஸ்ரீ நித்யானந்த ஜென்ம பூமியில் ஸ்ரீ சண்டிகேசுவரர் உற்சவம் சிறப்பு மண்டகப்படி வழங்கப்பட உள்ளது.
இந்த புனிதமான தீபத்திருவிழா காட்சிகளை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
#nithyanandatamil #karthigaideepam2025 #ஆன்மீகம் #thiruvannamalai #arunachalapuranam
இந்த புனிதமான தீபத்திருவிழா காட்சிகளை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
#nithyanandatamil #karthigaideepam2025 #ஆன்மீகம் #thiruvannamalai #arunachalapuranam
✨ கைலாஸா ஸ்ரீ நித்யானந்த ஜென்ம பூமி மண்டகப்படி
இந்த புனிதமான தீபத்திருவிழா காட்சிகளை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கைலாஸாவிலிருந்து பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வழங்கும் "அருணாசல புராணம்" சிறப்பு சத்சங்கத் தொடர்.
பரமசிவ பக்தியையும், ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கே விளக்கும் இந்த தெய்வீக உரையை கேட்டு அருள்பெறுங்கள்.
📅 தேதி: 21 நவம்பர் - 07 டிசம்பர் 2025
⏰ நேரம்: தினந்தோறும் இரவு 8 மணிக்கு
👉 கைலாசா சேவையில் இணையுங்கள்: https://ecitizen.info/kailasa
👉 வீடியோவை Like | Share | Subscribe செய்து பகவானுடைய அருளை பெறுங்கள்.
👉 அன்னதான புண்ணியத்தில் அனைவரும் பங்கேற்கவும் 🙏
#freefood #freefooddistribution #annadhanam #annadhanamtamil #tiruvannamalisadhus
#tiruvannamalai #girivalam #pournami
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: