திருவாசகம் படித்தால் என்ன ஆகும் ? சிவ நாம மகிமை
Автор: Guru | குரு
Загружено: 2026-01-18
Просмотров: 609
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் ஒரு ஆவுடையார்கோவில்!
தெற்கு வீதியிலே அமையப்பெற்றுள்ளது இந்த ஸ்ரீ யோகாம்பாள் உடனாய ஆத்மநாத சுவாமி ஆலயம் !
தரிசித்து உணர முக்தி தரும் புண்யத்தலம்!
ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமானின் திருவடி பட்ட இத்தலத்தில் ஸ்ரீ மஹாலிங்கமூர்த்தியே அவர் வேண்டுதலுக்கு இணங்கி மஹாசிவராத்ரியன்று அடியார்களுக்கு திருவடிதீக்ஷை அனுக்ரஹித்தார் என்கிறது இக்கோயில் வரலாறு!
அடியவரின் அடியவருக்கும் இத்தலத்தில் திருவருட்பேறு கிட்டும் என்பது திண்ணம். இத்தகைய சிறப்புடைய பழமையான திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பணி விவரமறிய 9790535525 தொடர்பு கொள்ளவும்!
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : https://chanakyaa.in/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: