Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

முத்தைத்தரு பத்தித் திருநகை 7.1 | Muthai Tharu | Thirupughaz

Автор: இசை தமிழன் - Solo Musician

Загружено: 2025-12-02

Просмотров: 904

Описание:

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.

முத்தைத்தரு பத்தித் திருநகை 7.1 | Muthai Tharu | Thirupughaz

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Thillai Vazh Anthanar Song 2.0 | சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்ட தொகை | தேவாரம்

சித்தர் பாடல் 3.0 | அண்டத்துக் கப்பால் | Kudhambai Siddhar Song

பஞ்சபட்சி ராசிபலன் 13-12-2025 | #rishabanandhar #dailyhoroscope #rasipalan #astrology #ராசிபலன்

மார்கழி மாதம் உங்கள் இல்லத்தில் ஒலிக்க வேண்டிய பாடல் ஆண்டாள் திருப்பாவை பாடல் வரிகளுடன் | Apoorva

🔴 (LIVE!) ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன்  பலன்  உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM

Shiva Thandava Stotram Song | The Musical Offering of a Warrior King | Ravana’s Divine Hymn

முத்தைத்தரு பத்தித் திருநகை 8.0 | Muthai Tharu Padal | Arunaghirinathar Song | Solo Musician

திருப்புகழ் விளக்கம்

திருப்புகழ் விளக்கம்

திருப்புகழில் இருந்து வேலுண்டு வினை இல்லை !! அருணகிரி நாதர் அருளியது !

எந்த காரியத்தையும் இந்த திருப்புகழை கேட்டுவிட்டு செய்யுங்கள். திருப்புகழ் 1 முத்தைத்தரு பத்தித் திரு

அற்புதமான  ஓம்  நமசிவாய  பாடல்

அற்புதமான ஓம் நமசிவாய பாடல்

🔴LIVE | மார்கழி மாதம் அன்று கேளுங்கள் ஆண்டாள் சுப்ரபாதம் Srivilliputhur Andal Margazhi Special Song

ஸ்ரீனிவாச கோவிந்தா | தினமும் காலை மாலை இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் சேரும்

அறுபடை வீடு திருப்புகழ் இசை  - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

அருணகிரிநாதர் திருப்புகழ்/முத்தைத்தரு பாடல் விளக்கம் /அருள்நெறி

Shiva Thandava Stotram 2.0 Song | Shiva Dance in Mount Kailash | Solo Musician

விநாயகர் சுப்ரபாதம் | Vinayagar Suprabatham தினமும் காலையில் கேட்க Powerful Ganesha Full Song Tamil

Tuesday Powerful Murugan Tamil Bhakti Songs | Murugan Tamil Bhakti Padalgal | Skanda Bhakti Songs

அழகான பழனிமலை ஆண்டவா | Divine Murugan Tamil Song | Palani Murugan Devotional Song | Divine Raaga

எத்தனை பிறவி | Ethanai Piravi Ayyappa Song | Swamiye Saranam Ayyappa | Tamil Devotional Bhakthi Song

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]