Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Lk

Автор: JOHN J BERNARD கிறிஸ்தவ படிப்பினை

Загружено: 2025-08-16

Просмотров: 81

Описание:

தீயை மூட்ட வந்தேன்..

மெய்யுரைக்க வந்தேன் உந்தன்
பொய்யுரைக்க வந்தேன்
வெட்டொன்று துண்டிரண்டு
சட்டென்று முன்னிரண்டு
ஆனது குடும்பம் துண்டு துண்டு

அப்படி என்ன சொன்னேன்..
விலக்கச் சொன்னேன் பொருள் விளங்கச் சொன்னேன்
தன்மையாய் சொன்னேன் மென்மையாய் சொன்னேன்

சிலை தவிர்க்க அப்பனிடம் சொன்னேன்
தப்பிதம் தகர்க்க அம்மையிடம் சொன்னேன்-பிறண்
மனை மறுக்க தம்பியிடம் சொன்னேன்
சுய மறுக்க தணயனிடம் சொன்னேன்
தங்கம் சுருக்க தங்கையிடம் சொன்னேன்
நகை வகை குறுக்க நங்கையிடம் சொன்னேன்
கணையாழி வெறுக்க மனையாளிடம் சொன்னேன் -சொன்னேன்
பிறன் பொருள் மறுக்க மாமியிடம்
சுயமண் மறக்க புகு மகளிடம் உண்மையைத்தான்ச் சொன்னேன்

வெத்தனவாய் -இருத்னவாய் - மெத்தனமாய்

அகத்தே
குட்டியும் வேண்டாம் புறத்தே வட்டியும் வேண்டாம்

ஊமைதெய்வமும் வேண்டாம் ஊனபூஜையும் வேண்டாம்-உள்ளே

புரட்டு வேண்டாம் பொய் உருட்டு வேண்டாம்
அடியும் வேண்டாம் பிடியும் வேண்டாம் தீராக் குடியும் வேண்டாம்

பகை நீள வேண்டாம் நகை நீள வேண்டாம்
அநீத கொச்சு வேண்டாம் நவீன நச்சு வேண்டாம்
இருள் வேண்டாம் ஈனப் பொருளும் வேண்டாம்

புரணி வேண்டாம் இந்த தரணியும் வேண்டாம்

இத்தனை சொல்லியும்
என் சாய்வாரில்லை செவி சாய்ப்பாரில்லை விளைவு
மாமியும் ஆடுது சாமியும் ஆடுது வீட்டினில் டாமியும் ஆடுது

ஏற்போரெதிர்ப்போர் பிணக்கு
உண்டு குடும்பத்தில் சுணக்கு
பிணைந் திறுக்கிடும் கணக்கு வழக்கு

இருவருக்கு மூவராய் மூவருக்கு இருவராய்
ஒருவருக்கு ஒருவராய் எதிரும் புதிருமாய்

ஏற்போர் மறுப்போர் சொற்போர் சடுதியில் விறைப்போர் பின் மற்போர்- இஃது
கங்காய் கனலாய் அனலாய் பிழம்பாய்
தீயாய் தீ பொறியாய்..

புரிந்திடு உன் பக்கம் திரும்பிடு என் பக்கம்

வருந்திடு திருந்திடு மனமுடைந்திடு நடந்திடு என் பாதம் விழுந்திடு என்அடி தொழுதிடு என்னுள் அடைந்திடு

Lk

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

LIVERPOOL SKOMPROMITOWANY NA ANFIELD! KRYZYS ARNE SLOTA TRWA! LIVERPOOL - PSV, SKRÓT MECZU

LIVERPOOL SKOMPROMITOWANY NA ANFIELD! KRYZYS ARNE SLOTA TRWA! LIVERPOOL - PSV, SKRÓT MECZU

Stalowa masakra - największa katastrofa kolejowa PRL-u. Historia Bez Cenzury

Stalowa masakra - największa katastrofa kolejowa PRL-u. Historia Bez Cenzury

Kabaret Młodych Panów - Terapia uzależnień (Official Video, 2025)

Kabaret Młodych Panów - Terapia uzależnień (Official Video, 2025)

Rymanowski, Golędzinowska: Twarzą w twarz z diabłem

Rymanowski, Golędzinowska: Twarzą w twarz z diabłem

Przeciek służb? Szokujące kulisy planu pokojowego Trumpa! — Marek Magierowski i Piotr Zychowicz

Przeciek służb? Szokujące kulisy planu pokojowego Trumpa! — Marek Magierowski i Piotr Zychowicz

WIELBŁĄD NEUERA, GOL WONDERKIDA, POPIS KANONIERÓW! ARSENAL - BAYERN, SKRÓT MECZU

WIELBŁĄD NEUERA, GOL WONDERKIDA, POPIS KANONIERÓW! ARSENAL - BAYERN, SKRÓT MECZU

Tusk premierem polskiej biedy! | A. Klarenbach

Tusk premierem polskiej biedy! | A. Klarenbach

தெலுங்கு படங்களில் அட்ராசிட்டி தாங்கல | பாகுபலிதான் இத துவங்கி வச்சது | Umapathy | bahubali

தெலுங்கு படங்களில் அட்ராசிட்டி தாங்கல | பாகுபலிதான் இத துவங்கி வச்சது | Umapathy | bahubali

இரண்டு பதவியும் தேவையற்ற செலவு! | Suki Sivam Speech | President of India | Governor

இரண்டு பதவியும் தேவையற்ற செலவு! | Suki Sivam Speech | President of India | Governor

LIVE | Evening fasting prayer 2025 (Day-11) 6:30 PM

LIVE | Evening fasting prayer 2025 (Day-11) 6:30 PM

NIE MRUGAJCIE! 8 GOLI, HAT-TRICK VITINHI, CZERWONA KARTKA! PSG - TOTTENHAM, SKRÓT MECZU

NIE MRUGAJCIE! 8 GOLI, HAT-TRICK VITINHI, CZERWONA KARTKA! PSG - TOTTENHAM, SKRÓT MECZU

LIVE | Early Morning Praise (Day-08) | Fasting Prayer 2025 | 5:00 AM

LIVE | Early Morning Praise (Day-08) | Fasting Prayer 2025 | 5:00 AM

KONTRA #17 Rymanowski, Bartosiak, Kowal: Co z Polską? Co z Ukrainą?

KONTRA #17 Rymanowski, Bartosiak, Kowal: Co z Polską? Co z Ukrainą?

NAJLEPSZA RESTAURACJA w PL, 2 gwiazdki MICHELIN - warto tyle płacić? (chamy na salonach)

NAJLEPSZA RESTAURACJA w PL, 2 gwiazdki MICHELIN - warto tyle płacić? (chamy na salonach)

Lk 13:22-30 அன்னையே எருசலேமே https://www.youtube.com/@jenybernard9941

Lk 13:22-30 அன்னையே எருசலேமே https://www.youtube.com/@jenybernard9941

ГОЛОВНА ПРЕМ'ЄРА! Зворотний напрямок. 9 серія

ГОЛОВНА ПРЕМ'ЄРА! Зворотний напрямок. 9 серія

Tak... TAMIZA! Będą SKARBY! Rejestruje auto i uciekam na wyspy!

Tak... TAMIZA! Będą SKARBY! Rejestruje auto i uciekam na wyspy!

ГОЛОВНА ПРЕМ'ЄРА! Зворотний напрямок. 12 серія

ГОЛОВНА ПРЕМ'ЄРА! Зворотний напрямок. 12 серія

Мама наречена. Мелодрама. Любовний роман. Аудіокниги українською. Кохання попри обставини

Мама наречена. Мелодрама. Любовний роман. Аудіокниги українською. Кохання попри обставини

UŁASKAWIENIE, INDYK, PARADA I FUTBOL. ŚWIĘTO DZIĘKCZYNIENIA W USA

UŁASKAWIENIE, INDYK, PARADA I FUTBOL. ŚWIĘTO DZIĘKCZYNIENIA W USA

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]