கிருஷ்ணதுளசி முழுநாவல் | Nithya Mariappan Audio Novels | Tamil novels audio books | Love and Romance
Автор: Nithya Mariappan Audio Novels
Загружено: 2025-02-13
Просмотров: 67833
Join this channel to get access to perks:
/ @nithyamariappanaudionovels
/ @nithyamariappanaudionovels
நினைவில் உறைந்த நீராம்பலே முழுநாவல்
• மாயமித்ரா 30 | Nithya Mariappan Audio Nove...
பரிதி தீண்டிய பனிமலரே முழுநாவல்
• பரிதி தீண்டிய பனிமலரே முழுநாவல்| Nithya Ma...
மாயமித்ரா முழுநாவல்
• மாயமித்ரா முழுநாவல் | Nithya Mariappan Aud...
ராகமஞ்சரி முழுநாவல்
• ராகமஞ்சரி முழுநாவல் | Nithya Mariappan Aud...
கண்ணாமூச்சி ஏனடி ரதியே முழுநாவல்
• கண்ணாமூச்சி ஏனடி ரதியே முழுநாவல் |Nithya M...
கழிமுகம் முழுநாவல்
• கழிமுகம் முழுநாவல் | Nithya Mariappan Audi...
இதற்கு மேல் அவளிடம் பேசி புரியவைக்க அவனுக்குமே திராணி இல்லை. அவள் தான் சொல்லும் எதையும் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை என்ற எண்ணமே அவனுக்குள் பெரும் வலியை உண்டாக்கச் சட்டையை மாட்டிக்கொண்டான் கிருஷ்ணா.
துளசியின் இதயம் தனது காதல் பொய்த்துப் போன துயரத்தில் அழுது கொண்டிருக்க அவளது கண்ணிலும் கண்ணீர் தாரையாய் ஊற்றெடுத்துப் பெருகியது. எத்தனை கனவுகள் அவளது ராஜகுமாரனைப் பற்றி அவள் கண்டிருப்பாள்! அத்தனையும் ஒரு நொடியில் பொய்யாய்ப் போன வேதனையில் மவுனமாகக் கண்ணீர் வடித்தாள் அவள்.
கிருஷ்ணா அனைத்தும் உண்மையாகவே முடிந்துவிட்டதா என்ற வேதனை கலந்த கேள்வியுடன் அந்த அறையை விட்டு வெளியேற வாயிலுக்குச் சென்றவனைத் துளசியின் குரல் தடுத்து நிறுத்தியது.
“என் வாழ்க்கையில இனிமே நான் உன்னைப் பார்க்கவே கூடாது கிரிஷ்” என்ற துளசியின் வார்த்தையில் திரும்பி அவளைக் கூர்மையாகப் பார்த்தவன் நிதானமானக் குரலில் அவனது தரப்பை விளக்கிவிட்டான்.
“நேத்து நைட் நடந்த இன்ஸிடெண்டோட சீரியஸ்னெஸ் புரியாம பேசுற உன்னோட சின்னப்பிள்ளைத்தனத்தைப் பார்த்தா எனக்கு எரிச்சலா வருது... நல்லா கேட்டுக்கோ நானா உன்னைப் பார்க்கிறதுக்கு இனிமே ஊட்டிக்கு வரப்போறது இல்லை துளசி... ஆனா நீயா என்னைக்கு என் கண்ணு முன்னாடி வர்றியோ அன்னைக்கு உன்னோட இந்தப் பிடிவாதத்தை நான் மதிக்கவே போறது இல்லை... அப்போ நீ என்னை ஏத்துகிட்டுத் தான் ஆகணும்”
------
Stay tuned makkale!
#tamilaudionovels
#tamil_novels_audio_book
#nithya_mariappan_tamil_audio_novels
#nithya_mariappan_audio_novels
#loveandromanticnovels
#tamilaudiobooks
#tamilaudiostory
#tamilaudiostorybook
#tamilstoriesandpodcasts
#ramanichandrantamilnovelsaudio
#tamilsirukathai
#தமிழ்கதைகள்
#தமிழ்_காதல்_கதைகள்
#நித்யா_மாரியப்பன்_நாவல்கள்
#நித்யா_மாரியப்பன்
#tamil_romantic_novels
#tamil_novels
#tamil_vaanoli
#audio_novels_in_tamil
#stories_tamil
#tamil_thriller_story
#tamil_crime_story
#tamil_radio
#audio_story
#tamil_podcast
#tamil_fm
#tamil_story
#tamil_romance_stories
#tamil_love_stories
#tamil_podcast
#tamil_thriller_stories
#tamil_entertainment
#tamil_fun
#tamil_relax
#tamil_audio_novel_channel
#tamil_novels_audiobooks
#tamil_novels_audio_book
#romantic_tamil_novels
#ramanichandran_tamil_novels
#muthulakshmi_raghavan_tamil_novels
#rajeshkumar_novel
#talks_tamil_audiobooks
#tamil_crime_novels
#ponniyin_selvan
#sandilyan
#tamil_vaanoli
#audio_novels_in_tamil
#stories_tamil
#sujatha_novel
#tamil_thriller_story
#tamil_crime_story
#tamil_radio
#audio_story
#tamil_radio
#tamil_korean_drama_story_telling
#tamil_story_telling
#tamil_novel
#antiheronovels
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: