Raja Neer Seitha Nanmaigal - ராஜா நீர் செய்த நன்மைகள் | Eva.Jeeva | Worship Song
Автор: PAZI MEDIA
Загружено: 2024-04-08
Просмотров: 746
#evajeeva #johnsamjoysonsong #pazimedia #nazarethag
ராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
தயவால் பெற்றேன்
தகப்பனே நன்றி
1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே
2. நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே
அற்பமான என் ஆரம்பத்தை
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: