கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மிக அருமையான சாலை பயணம்
Автор: Nice Tamil tourister
Загружено: 2024-08-16
Просмотров: 420
இந்தக் கொல்லிமலை நாமக்கல் மாவட்டம் சேலம் மாவட்டம் சேர்ந்து அமைந்துள்ள கொல்லிமலை யாகும் இங்கு அரபிஸ்வரர் எடுக்கை அம்மன் மாசி பெரியண்ணன் வனதுர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்கள் கோவிலும் உள்ளன அதோடு மாசிலா அருவி நம் அருவி சந்தன அருவி ஆகய கங்கை நீர்வீழ்ச்சி இது போன்ற சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது ஆன்மீக தலமாகும் விளங்குகின்றது இந்த மலைப்பயணம் டிராவல் மிக அருமையாக இருக்கும் அதாவது சவாலாகவும் இருக்கும் 72 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன அதோட பல வளைவுகளும் உள்ளன அறப்பளீஸ்வரர் கோவிலை அடைவதற்கு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன நாமக்கல் ரூட்டு வழியாக சேந்தமங்கலம் வழியாகவும் தம்மம்பட்டி முள்ளுக்குறிச்சி வழியாகவும் தம்மம்பட்டி வாழ கோம்பை சேரடி வழியாகவும் வந்து கொல்லிமலையை அடையலாம் மலையேற்றம் பயணம் செய்வதற்கு புளியஞ்சோலை வழியாகவும் மலையேற்றம் பயணம் நடை பயணம் செய்யலாம் இந்தப் பயணம் வனத்துறை அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று பயணம் செய்யலாம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: