உம் ஆவி என்னுள் | Um Aavi Ennul | Tamil Christian Song 2025
Автор: Alocy Tamil
Загружено: 2025-11-11
Просмотров: 144
#tamilchristiansongs #songs
உம் ஆவி என்னுள் | Um Aavi Ennul | Tamil Christian Song 2025
song lyrics:
உம் ஆவி என்னுள் இருப்பதால்
என் ஆவி துள்ளி மகிழுது
உம் வல்லமை என்னுள் இருப்பதால்
என் உடல் பெலன் அடையுது
பரிசுத்த ஆவியே உம்மை வாஞ்சிக்கிறேன்
வல்ல ஆவியே உம் வல்லமை உணர்கின்றேன்
உடல் உறுப்புக்கள் எல்லாம்
உம் வல்ல கிருபையினால்
சுகம் கிடைக்குது பெலன் அடையுது
நொறுங்கி போன என் மனம்
உம் ஆவியால் ஸ்திரப்பட்டது
பரிசுத்த ஆவியே உம்மை வாஞ்சிக்கிறேன்
வல்ல ஆவியே உம் வல்லமை உணர்கின்றேன்
பகைத்த என் உறவுகள் எல்லாம்
உம் சமாதானத்தினால் உறவு
கட்டப்பட்டது அன்பு பெருகுது
சமாதானம் பெருகுது
சந்தோஷம் கிடைக்குது
பரிசுத்த ஆவியே உம்மை வாஞ்சிக்கிறேன்
வல்ல ஆவியே உம் வல்லமை உணர்கின்றேன்
உம் ஆவி என்னுள் இருப்பதால்
என் ஆவி துள்ளி மகிழுது
உம் வல்லமை என்னுள் இருப்பதால்
என் உடல் பெலன் அடையுது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: