திருப்பாவை பாசுரம் பாடல் 14 | Thirupaavai Day 14 | Sentamizh Aruvi
Автор: Sentamizh Aruvi - செந்தமிழ் அருவி
Загружено: 2025-12-28
Просмотров: 248
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: