நம்மாழ்வாரின் கனவை நினைவாக்கிய வெற்றிமாறன் | இதுபோல் ஊர் தோறும் வேளாண் மாதிரி பண்ணை அமைய வேண்டும்
Автор: Sirkali TV
Загружено: 2022-03-11
Просмотров: 31189
நம்மாழ்வாரின் ஊர் தோறும் தற்சார்பு வாழ்வியலுக்கான மாதிரி உணவுக்காடு கனவை நினைவாக்கிய வெற்றிமாறன்..
200+ அரிய வகை மரங்கள்
200+ நாட்டுகாய்கறிகள்,பழங்கள்,மலர்கள்..
இதுபோல் ஊர் தோறும் ஒருங்கிணைந்த வேளாண் மாதிரி பண்ணை அமைய வேண்டும்..
ஒரு மாதகால இயற்கை வழி விவசாயம் மற்றும் வாழ்வியல் பயிற்சி 🌳
👣 இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழியில் இயற்கை வழி வேளாண்மை பற்றிய ஆழமான புரிதலையும் பண்ணை வடிவமைப்பு மற்றும் மேலாண்மைகான நுட்பங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இப்பயிற்சியில் :
▪︎ மண்வள மேம்பாடு , காய்கறி சாகுபடி ,
▪︎கால்நடை பராமரிப்பு
▪︎மரபு விதை சேகரிப்பு
▪︎இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு
▪︎ பூச்சி கட்டுப்பாட முறைகள்
▪︎ பண்ணைப் பொருளாதாரம் திட்டமிடுதல் .
▪︎மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தை படுத்தும் உத்திகள்
▪︎ நிரந்தர வேளாண்மைக்கான பாத்தி அமைத்தல்
▪︎ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு முறைகள்
▪︎முன்னோடி இயற்கை வேளாண் பண்ணைகள் பார்வையிடல் ஆகியவை இடம்பெறும் .
பயிற்றுநர்: வானகம் வெற்றிமாறன்.இரா
முன்பதிவு அவசியம் :
தொடர்புக்கு 9566667708
பயிற்சி நிகழ்விடம் : வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம், நம்மாழ்வார்புரம் , குளத்துப்பட்டி , நிலக்கோட்டை தாலுகா , திண்டுக்கல் மாவட்டம் - 624202 .
🌳 : Valluvam Ecological Organic Farm
https://maps.app.goo.gl/TYnrr6SkqYs8P...
பயிற்சி பங்களிப்பு நபருக்கு ₹6000 .
( இயற்கை வேளாண்மையுடன், இயற்கை மருத்துவம் , வாழ்வியல் கல்வி , சூழலியல் சார்ந்த உரையாடல்கள் புத்தக வாசிப்பு என களப்பயிற்சி வழியாக தற்சார்பை நோக்கி பயணிப்பவர்கான களம் காத்திருக்கிறது )
Join this channel to get access to perks:
/ @sirkalitv
#இயற்கை_வேளாண்மை #VANAGAM
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: