Sivaji, Padmini love song | அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல பாடல் | Azhagu Dheivam mela song .
Автор: 4k Old Classic Movie & Song
Загружено: 2022-08-19
Просмотров: 283246
#tms #susheela #lovesongs #oldsongs #sivajisongs #vaali #mahadevanhitsongs #4koldsongs
Sivaji, Padmini love song | அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல பாடல் | Azhagu Dheivam mela song . Tamil Lyrics in /description .
Movie : Pesum Dheivam
Music : K. V. Mahadevan
Song : Azhagu Dheivam
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : Vaali .
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : ஆழியிலே பிறவாத அலைமகளோ….
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..ஆ….
ஹா……ஆஅ…..ஆஅ….ஆ….ஹா……ஆ….ஆஅ….ஆ….
ஆண் : ஏழிசையைப் பயிலாத கலைமகளோ
மொழி நடம் புரியாத மலைமகளோ
உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ….ஓ…..ஓ…..
பெண் : ஆ….ஆஅ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ ஹோ ஓ ஓஒ
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ….ஹோ….ஓ
பெண் : ஆ….ஆஅ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : இளநீரை சுமந்திருக்கும்
தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும்
குளிர் நிலவும் அல்ல
பெண் : ஆ….ஆஅ…..ஹாஆ….ஆஹா….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : இளநீரை சுமந்திருக்கும்
தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும்
குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும்
நீரோடை அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும்
நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில்
வார்த்தை ஏது சொல்ல
பெண் : ஆ….ஆஅ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ ஹோ ஓ ஓஒ
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ….ஹோ….ஓ
பெண் : ஆ….ஆஅ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : தத்தி வரும் தளர் நடையில்
பிறந்ததுதான் தாளமோ
ஆண் : தாவி வரும் கையசைவில்
விளைந்ததுதான் பாவமோ
பெண் : தெய்வ மகள் வாய் மலர்ந்து
மொழிந்ததுதான் ராகமோ
பெண் : ஆ….ஆஅ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : இத்தனையும் சேர்ந்ததுதான்
இயல் இசை நாடகமோ…….
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: