Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்கள் | Kanchipuram Temples 1 Day Tour | Divine kanchi

Автор: Divine Kanchi

Загружено: 2023-08-18

Просмотров: 25996

Описание:

ஒரே நாளில் சுலபமாக காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்களை இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

In this program you will see 10 best temples to visit in Kanchipuram easily in one day.

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 15 திவ்ய தேசங்கள் தரிசிக்கலாம்.)
   • Divya Desam Temples Kanchipuram |1 Day Tou...  

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 9 நவக்கிரக ஸ்தலங்கள் தரிசிக்கலாம்.)
   • Navagraha Temples Kanchipuram | 1 Day Tour...  

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 5 பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கலாம்.)
   • Kanchipuram Paadal petra sthalam | காஞ்சிப...  

10 கோவில்களின் அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்.

1. அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/jFAx9hmyGkWFV...

அமைவிடம். பேருந்து நிலையத்திற்கு அருகில் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 6.00 to 12.00
மாலை. 4.00 to 8.00

2. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/6yLLvoGBScv5S...

அமைவிடம். கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து Svn பிள்ளை தெரு வழியாக S.S.K.V ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சாலபோகம் பகுதியில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 9.00 to 12.30
மாலை. 4.00 to 6.30

3. அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/rGmii6YRWX7oD...

அமைவிடம். ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு நடுவில் பாண்டவ பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.00 to 11.00
மாலை. 4.00 to 7.30

4. அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/YwhG6rnPdv1y9...

அமைவிடம். பாண்டவ பெருமாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 6.00 to 12.30
மாலை. 4.00 to 8.30

5. அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/VU5qdJwQpqbBX...

அமைவிடம். மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 5.00 to 12.00
மாலை. 4.00 to 8.30

செவ்வாய்க்கிழமை.
காலை. 5.00 to 12.30
மாலை. 4.00 to 9.30

6. அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/usvbPsq4Ft2qG...

அமைவிடம். மேற்கு ராஜ வீதியின் நடுவில் குமரக்கோட்டம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 5.30 to 12.00
மாலை. 4.00 to 8.00

7. அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/6q4MBVVuTLs3a...

அமைவிடம். காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் உலகளந்த பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. .7.00 to 12.00
மாலை. 4.00 to 8.00

8. அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/PK5Cgd3SCNaPo...

அமைவிடம். கிழக்கு ராஜ வீதியின் நடுவில் வைகுண்ட பெருமாள் கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.30 to 12.00
மாலை. 4.30 to 7.30

9. அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/air1D2a1fB4nE...

அமைவிடம். பேருந்து நிலையத்திற்கு அருகில் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.00 to 12.00
மாலை. 4.00 to 8.30

10. அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/KkRd8YWTGG8Gs...

அமைவிடம். காஞ்சிபுரம் செங்கல்பட்டு செல்லும் சாலையில் சின்ன காஞ்சிபுரம் T.K நம்பி தெரு வழியாக வந்தால் கோவிலை அடையலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.30 to 12.30
மாலை. 3.30 to 8.00

காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்கள் | Kanchipuram Temples 1 Day Tour | Divine kanchi

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

காஞ்சிபுரம் 136 சிவன் கோயில்கள் | 136 Shiva Temples in Kanchipuram | சிவராத்திரி | Divine kanchi

காஞ்சிபுரம் 136 சிவன் கோயில்கள் | 136 Shiva Temples in Kanchipuram | சிவராத்திரி | Divine kanchi

ராஜராஜ சோழனே பார்த்து மிரண்ட கோவில் | கைலாசநாதர் | Kanchi Kailasanathar Temple | Tamil Navigation

ராஜராஜ சோழனே பார்த்து மிரண்ட கோவில் | கைலாசநாதர் | Kanchi Kailasanathar Temple | Tamil Navigation

சிறைச்சாலை படம் இந்த தீவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது அது என்னவென்று பார்ப்போம்

சிறைச்சாலை படம் இந்த தீவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது அது என்னவென்று பார்ப்போம்

ИХ ПОГУБИЛА ТУПОСТЬ: 10 САМЫХ ТУПЫХ МАРШАЛОВ СССР, ЧЬИ ПРОВАЛЫ СКРЫВАЛИ ОТ НАРОДА

ИХ ПОГУБИЛА ТУПОСТЬ: 10 САМЫХ ТУПЫХ МАРШАЛОВ СССР, ЧЬИ ПРОВАЛЫ СКРЫВАЛИ ОТ НАРОДА

ஏகாம்பரநாதர் கோவில் காஞ்சீபுரம்.

ஏகாம்பரநாதர் கோவில் காஞ்சீபுரம்.

Divya Desam Temples Kanchipuram |1 Day Tour| 108 திவ்யதேசங்கள் | Kanchipuram Temples | Divine kanchi

Divya Desam Temples Kanchipuram |1 Day Tour| 108 திவ்யதேசங்கள் | Kanchipuram Temples | Divine kanchi

மூன்று தலைமுரையாக கோவில் பிரசாத  இட்லி மாமி  Kanchi Idly - Karthiks view

மூன்று தலைமுரையாக கோவில் பிரசாத இட்லி மாமி Kanchi Idly - Karthiks view

முன்னோர்கள் பாவமும் நீங்கும் அதிசய கோயில், அன்னூர் மன்னீஸ்வரர் கோயில், S VIKAS NATARAJAN

முன்னோர்கள் பாவமும் நீங்கும் அதிசய கோயில், அன்னூர் மன்னீஸ்வரர் கோயில், S VIKAS NATARAJAN

Предсказание Мессинга! Что будет 26 февраля 2026г?

Предсказание Мессинга! Что будет 26 февраля 2026г?

Kanchipuram Temples Complete Tour | All You Need to Know | Shakti Peetha Yatra -03

Kanchipuram Temples Complete Tour | All You Need to Know | Shakti Peetha Yatra -03

வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய பெருமாள் கோயில் , சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் , உத்திரமேரூர்

வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய பெருமாள் கோயில் , சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் , உத்திரமேரூர்

Musisz to wiedzieć (2031)

Musisz to wiedzieć (2031)

நவக்கிரக தரிசனம் 14 மணி நேரத்தில்...

நவக்கிரக தரிசனம் 14 மணி நேரத்தில்...

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் வரலாறு | Sundara Varadaraja Perumal Temple | Divine kanchi

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் வரலாறு | Sundara Varadaraja Perumal Temple | Divine kanchi

Sholinghur Yoga Narasimha Swamy Temple |சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவில்| Sholinghur Hill Temple

Sholinghur Yoga Narasimha Swamy Temple |சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவில்| Sholinghur Hill Temple

எக்கோலம் ஆனாலும் தக்கோலம் வந்தால் சரி ஆகிவிடும்  Thakkolam Jalanantheeswarar Temple

எக்கோலம் ஆனாலும் தக்கோலம் வந்தால் சரி ஆகிவிடும் Thakkolam Jalanantheeswarar Temple

கடன் பிரச்சனை,பணப்பிரச்சனை தீர ஸ்ரீ ராஜ குபேர கோயில் | Sri Raja Kuberar Temple Kanchipuram | Jothitv

கடன் பிரச்சனை,பணப்பிரச்சனை தீர ஸ்ரீ ராஜ குபேர கோயில் | Sri Raja Kuberar Temple Kanchipuram | Jothitv

சொரிமுத்தையனார் கோவில் | Papanasam | Tirunelveli | Oorum Sorum

சொரிமுத்தையனார் கோவில் | Papanasam | Tirunelveli | Oorum Sorum

வாழும் காலத்தில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய வைகல் வைகல் நாதர் கோயில் | முடக்கு தோஷம் நிவர்த்தி தலம்

வாழும் காலத்தில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய வைகல் வைகல் நாதர் கோயில் | முடக்கு தோஷம் நிவர்த்தி தலம்

🙏எப்பேற்பட்ட திருமண தடைகளையும் உடைக்கும் மணவூர் நந்தீஸ்வரர் கோவில் 🙏Manavur Thiru Nandiswarar Temple

🙏எப்பேற்பட்ட திருமண தடைகளையும் உடைக்கும் மணவூர் நந்தீஸ்வரர் கோவில் 🙏Manavur Thiru Nandiswarar Temple

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]