விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பும் CBI! சிக்கப் போகும் தவெகவினர். Priyan Exclusive
Автор: ETamil News
Загружено: 2025-12-30
Просмотров: 28714
விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பும் CBI! சிக்கப் போகும் தவெகவினர். Priyan Exclusive
#priyaninterview #karurstampede #cbiinvestigation #tvkvijay #vijaycbiprobe #tvkleaders #karurrallytragedy #election2026 #aadhavarjuna #bussyanand #ctnirmalkumar #bjp #senthilbalaji #priyanlatestinterview #etamilabdulhakeem
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த முன்னணி நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா ஆனந்த் நிர்மல் குமார் ஆகியோர் ஆஜராகி விசாரணை இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் கரூர் மாவட்டத்தினுடைய எஸ்பி கலெக்டர் ஆகியோரும் ஆஜராகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன இதில் பல கெடுக்குடி கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும் அடுத்த ஆண்டு முதல் வாரத்தில் விஜய்க்கு சம்மன் அனுப்பி அவரையும் டெல்லிக்கு ஆஜராகும் படி சி பி ஐ உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதில் பல கிறுக்கு பிடி கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத்தினர் ஏற்கனவே கூறிய அவதூறு குற்றச்சாட்டுகளையே சிபிஐ இடம் கூறி இருக்கிறார்கள் குறிப்பாக இதற்கு காவல்துறையும் திமுகவினரும் தான் காரணம் அவர்கள் தான் இந்த தருணம் உள்ளது ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பதற்கு காரணம் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள் இதனை இந்த மாவட்டத்தினுடைய எஸ் பி மற்றும் கலெக்டர் ஆகியோர் அப்பட்டமாக மறுத்திருக்கிறார்கள்
00:00 – 01:30 : டெல்லி சிபிஐ அலுவலக விசாரணை தொடக்கம்
01:31 – 04:00 : ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார் ஆஜராகிய விவரங்கள்
04:01 – 07:00 : கரூர் மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர் ஆஜராகிய தகவல்கள்
07:01 – 10:00 : சிபிஐ கேள்விகள் மற்றும் கிறுக்கு பிடி விசாரணை
10:01 – 13:00 : திமுக மற்றும் காவல்துறை குற்றச்சாட்டுகள்
13:01 – 16:00 : உயிரிழப்புகள் தொடர்பான விவாதங்கள்
16:01 – 19:00 : மாவட்ட நிர்வாகத்தின் மறுப்பு
19:01 – 21:00 : அடுத்த ஆண்டு விஜய்க்கு அனுப்பப்படக்கூடிய சம்மன்
21:01 – 22:00 : முடிவுரை மற்றும் முக்கிய அம்சங்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: