Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ஸ்ரீ பீடாரி அம்மை அருட்புகழ்/"பிராமி என்னப் பெயர்"

Автор: Pongi Matalayam-Arutpugazh

Загружено: 2025-08-25

Просмотров: 82

Описание:

பல கோவில்களுக்கு ச்சென்று அருட்கவியார் அந்தந்த இறைவனைப் பக்தியுறப்பாடுவார் உடன் இருந்த தமயனார் திருப்புகழ்மணி திரு. சுப்பிரமண்யன் அதை ஒரு காகிதத்தில் குறிப்பு எடுத்துக் கொள்வார். என்னே விந்தை, அவை வெறும் பக்திப் பாடல்களாக மட்டுமில்லாது 'சந்த விருத்தமாய்' அமைந்து தகுந்த இராகத் தாளத்தோடு இருந்தன .பல்லவி அனு பல்லவி சரணங்களோடும் இருந்தன சில.ஸ்ரீ ஸாதுராம் ஸ்வாமிகளைப் பற்றி எழுத்தாளர் பரணீதரன் அவர்கள் 'அருணாச்சல மகிமை' என்று ஆனந்த விகடனில் தொடராக எழுதிவர ஸ்வாமிகளைப் பற்றிய புகழ் பரவியது.
ஸ்வாமிகளின் பாடலில் எளிமை சுவை மிகுந்திருக்கும் பல சரித்திர நிகழ்வுகள் வெடித்து சிதறி வரும்.

பல்லாவரத்தைப் பல்லவபுரம் என்றும் பழவந்தாங்கலைப் பல்லவன் தாங்கல் என்றும் அழைத்தவர் அவர் .

ஸாதுராம் சுவாமிகளைப் பற்றிய பாடல்கள் அவர் தமையனார் வாக்குப்படி
"வள்ளிமலை வள்ளல் திருப்புகழ்ச்
சச்சிதானந்த மஹநீயர் தம்
ஒள்ளிய நற் சீடர்புகழ் ஓங்கு திருப்
போரூரான் உவந்து ஆட்கொண்ட
கள்ளமிலா துறவிவள்ளி பொங்கி வயி
ணவி பதங்கள் கருத்தில் வைத்த
தெள்ளியசீர் அருட்புகழ் சொல் ஸாதுராம்
ஸ்வாமி பதம் சிரமேற் கொள்வாம்"

என்று கீரனூர் இராமமூர்த்தி ஆன்மீக சொற்பொழிவாளர் அணிந்துரையாக ஒரு புத்தகத்தில் தந்துள்ளார்

ஸ்ரீ பீடாரி அம்மை அருட்புகழ்/"பிராமி என்னப் பெயர்"

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பதினோராம் திருமுறையில் உள்ள ஒருபா ஒருபது என்னும் சைவ நூல்போல் ஒருபா ஒருபான் மூன்று..

பதினோராம் திருமுறையில் உள்ள ஒருபா ஒருபது என்னும் சைவ நூல்போல் ஒருபா ஒருபான் மூன்று..

இரட்டைமணி மாலை/நங்கைநல்லூர், ஸ்ரீ வரஸித்தி விநாயகர்

இரட்டைமணி மாலை/நங்கைநல்லூர், ஸ்ரீ வரஸித்தி விநாயகர்

III-1. ஸ்ரீ அர்த்த நாரீச்வரர் திருப்பதிகம்-1/அருட்புகழ்/

III-1. ஸ்ரீ அர்த்த நாரீச்வரர் திருப்பதிகம்-1/அருட்புகழ்/"கங்கையாம் காரி கைக்குக் கணவனே !"

திங்கட்கிழமை கேட்கவேண்டிய வேல்முருகா வெற்றிவேல் முருகா பாடல்|Easwaraa Bakthi

திங்கட்கிழமை கேட்கவேண்டிய வேல்முருகா வெற்றிவேல் முருகா பாடல்|Easwaraa Bakthi

NGNL 111-2-13.அர்த்தநாரீச்வரர் அருட்புகழ்க் கீர்த்தனை/

NGNL 111-2-13.அர்த்தநாரீச்வரர் அருட்புகழ்க் கீர்த்தனை/ "நங்கைநல்லூர் அர்த்தநாரீச்வரா"

4 часа Шопена для обучения, концентрации и релаксации

4 часа Шопена для обучения, концентрации и релаксации

ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன்  உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICS

ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICS

ஸ்ரீ திருத்தணிகேசன் திருப்பள்ளி எழுச்சி/02-01-1955 அன்று திருத்தணிகேசன் ஸந்நிதியில் அருளப் பெற்றது)

ஸ்ரீ திருத்தணிகேசன் திருப்பள்ளி எழுச்சி/02-01-1955 அன்று திருத்தணிகேசன் ஸந்நிதியில் அருளப் பெற்றது)

Vizhi Kidaikkuma - விழி கிடைக்குமா | Devotional Song  காக்கிவாடன்பட்டி ஸ்ரீ கண்ணபிரான்

Vizhi Kidaikkuma - விழி கிடைக்குமா | Devotional Song காக்கிவாடன்பட்டி ஸ்ரீ கண்ணபிரான்

சென்னையில் ஒரு அதிசய முருகர் கோவில்..! குழந்தை வரம் கொடுக்கும் பாலமுருகன்..! | Mannin Samigal

சென்னையில் ஒரு அதிசய முருகர் கோவில்..! குழந்தை வரம் கொடுக்கும் பாலமுருகன்..! | Mannin Samigal

NPA 2.ஸ்ரீ ஸித்தி விநாயகர் பஞ்சகம்

NPA 2.ஸ்ரீ ஸித்தி விநாயகர் பஞ்சகம்

புதன்கிழமை அன்று கேட்க வேண்டியா | Best Tamil Ganapathi Bhakti padalgal

புதன்கிழமை அன்று கேட்க வேண்டியா | Best Tamil Ganapathi Bhakti padalgal

Штраус. Лучшее.

Штраус. Лучшее.

திங்கள்கிழமையில் 1008 லிங்கம் பாடலை கேட்டாலோ சொல்வதாலோ கடன் நீங்கி செல்வ வளம் பெருகும்/ sivan song

திங்கள்கிழமையில் 1008 லிங்கம் பாடலை கேட்டாலோ சொல்வதாலோ கடன் நீங்கி செல்வ வளம் பெருகும்/ sivan song

பிரம்ம சூத்திர குழு

பிரம்ம சூத்திர குழு

திங்கட்கிழமை கேளுங்கள் துயர்கள் தீர்க்கும் நவசக்திகணபதியே விநாயகர் பாடல் |Vinayagar Song

திங்கட்கிழமை கேளுங்கள் துயர்கள் தீர்க்கும் நவசக்திகணபதியே விநாயகர் பாடல் |Vinayagar Song

உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM

உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM

NGNLIII-4. ஸ்ரீ நடராஜர் அருட்புகழ்ப் பதிகம்-3 (20.8.1984-இல் அருளப் பெற்றது)

NGNLIII-4. ஸ்ரீ நடராஜர் அருட்புகழ்ப் பதிகம்-3 (20.8.1984-இல் அருளப் பெற்றது)"ஏழிசையும் அறுசுவையும்"

Happy December Jazz ☕ Morning Coffee Music with Relaxing Jazz & Bossa Nova Piano for Great Mood

Happy December Jazz ☕ Morning Coffee Music with Relaxing Jazz & Bossa Nova Piano for Great Mood

சைவப் பிரபந்தங்களுள் குறுந்தாண்டகங் காண்பது அருமையாயினும்....ஸ்ரீ அர்த்த நாரீச்வரர் குறுந்தாண்டகம் !

சைவப் பிரபந்தங்களுள் குறுந்தாண்டகங் காண்பது அருமையாயினும்....ஸ்ரீ அர்த்த நாரீச்வரர் குறுந்தாண்டகம் !

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]