Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Swing Trading-ல் அதிக லாபம் பார்க்க என்ன செய்யணும்?...விளக்கும் Expert | EXCLUSIVE |

Автор: ET Tamil

Загружено: 2025-11-01

Просмотров: 20622

Описание:

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
https://t.me/economictimestamil
https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Swing Trading-ல் அதிக லாபம் பார்க்க என்ன செய்யணும்?...விளக்கும் Expert | EXCLUSIVE |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பங்குச்சந்தை காட்டும் Signal...தங்கம் விலையில் மாற்றம் வருமா? |EXCLUSIVE INTERVIEW |

பங்குச்சந்தை காட்டும் Signal...தங்கம் விலையில் மாற்றம் வருமா? |EXCLUSIVE INTERVIEW |

கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கும் முறை? - முக்கிய தகவல் சொன்ன தாமோதரன்! | PTD

கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கும் முறை? - முக்கிய தகவல் சொன்ன தாமோதரன்! | PTD

இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு.. பகுச்சந்தையில் என்ன தாக்கம் வரும்!! | EXCLUSIVE INTERVIEW |

இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு.. பகுச்சந்தையில் என்ன தாக்கம் வரும்!! | EXCLUSIVE INTERVIEW |

How to Become a Professional Trader | Trading Mindset in Tamil

How to Become a Professional Trader | Trading Mindset in Tamil

Trend Followingக்கு Best Strategy என்ன? | Trading Podcast ஒரு நிபுணருடன்! @Kirubakaran.Rajendran

Trend Followingக்கு Best Strategy என்ன? | Trading Podcast ஒரு நிபுணருடன்! @Kirubakaran.Rajendran

கோடியில் சம்பாதிக்க 3 மந்திரம்! Middleclass-ஐ காலி செய்யும் Mindset! சிந்திக்கவைக்கும் Fiery Speech

கோடியில் சம்பாதிக்க 3 மந்திரம்! Middleclass-ஐ காலி செய்யும் Mindset! சிந்திக்கவைக்கும் Fiery Speech

Какую стратегию можно использовать, чтобы получить прибыль в свинг-трейдинге? | ET TAMIL |

Какую стратегию можно использовать, чтобы получить прибыль в свинг-трейдинге? | ET TAMIL |

Market Direction எப்படி தெரிஞ்சிக்கலாம்? | Trading Tips Tamil

Market Direction எப்படி தெரிஞ்சிக்கலாம்? | Trading Tips Tamil

Momentum Investing-ல் கிடைக்கும் Returns....ஆனால் Risk எவ்வளவு தெரியுமா? | ET TAMIL |

Momentum Investing-ல் கிடைக்கும் Returns....ஆனால் Risk எவ்வளவு தெரியுமா? | ET TAMIL |

GenZ பணக்காரனாகணும்னு  இதுதான் பண்றாங்க! | Lalitha Jayabalan x VJ Keshav

GenZ பணக்காரனாகணும்னு இதுதான் பண்றாங்க! | Lalitha Jayabalan x VJ Keshav

Momentum Funds முதலீட்டில் அதிக Returns கிடைக்குமா?....எவ்வளவு முதலீடு செய்யலாம்? | EXCLUSIVE |

Momentum Funds முதலீட்டில் அதிக Returns கிடைக்குமா?....எவ்வளவு முதலீடு செய்யலாம்? | EXCLUSIVE |

Intraday Trading'ல் லாபம் பெற இது ரொம்ப முக்கியம்! Damodaran, Financial Advisor,Intraday Specialist

Intraday Trading'ல் லாபம் பெற இது ரொம்ப முக்கியம்! Damodaran, Financial Advisor,Intraday Specialist

தங்கத்தை மிஞ்சும் Returns Index Funds கொடுக்குமா?...இது தெரியாமல் Invest பண்ணாதீங்க |EXPLAINER|

தங்கத்தை மிஞ்சும் Returns Index Funds கொடுக்குமா?...இது தெரியாமல் Invest பண்ணாதீங்க |EXPLAINER|

Swing மற்றும் Option Trading'ல் லாபம் பெற இந்த  Tips தெரிஞ்சிக்கோங்க!

Swing மற்றும் Option Trading'ல் லாபம் பெற இந்த Tips தெரிஞ்சிக்கோங்க!

Trading-ல் SCAM எப்படி நடக்குது? | அதென்ன  Copy Trading? | உலகிலேயே முதன்முறை செம முயற்சி!

Trading-ல் SCAM எப்படி நடக்குது? | அதென்ன Copy Trading? | உலகிலேயே முதன்முறை செம முயற்சி!

Option Buyingல Strategyனா R1 + PDH Breakout ! பங்குச் சந்தை நிபுணர் Gomathi Shankar உடன் நேர்காணல்

Option Buyingல Strategyனா R1 + PDH Breakout ! பங்குச் சந்தை நிபுணர் Gomathi Shankar உடன் நேர்காணல்

TRADING ல SUCCESS ஆகணுமா?  அப்போ இத தெரிஞ்சிகோங்க!  | KOVAI VISWANATHAN , FINANCIAL EXPERT

TRADING ல SUCCESS ஆகணுமா? அப்போ இத தெரிஞ்சிகோங்க! | KOVAI VISWANATHAN , FINANCIAL EXPERT

😍Все эти акции вырастут в цене! | Рекомендации аналитиков по акциям! | #rjveeraa

😍Все эти акции вырастут в цене! | Рекомендации аналитиков по акциям! | #rjveeraa

Scalpingக்கு Suitable Time என்ன? | Sivakumar Jayachandran Strategy Revealed | Dhan Tamil

Scalpingக்கு Suitable Time என்ன? | Sivakumar Jayachandran Strategy Revealed | Dhan Tamil

Option Buying Breakout Strategy Revealed! ஏன் breakout strategy Best? நிபுணருடன் ஒரு நேர்காணல் !

Option Buying Breakout Strategy Revealed! ஏன் breakout strategy Best? நிபுணருடன் ஒரு நேர்காணல் !

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]