Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Poiyindri Meiyyodu HD | Bhoopathi | Radha Ravi | Saranam Ayyappa | Tamil Bhakthi Padal | Yesudas

Автор: Master Music Collection Songs

Загружено: 2025-12-04

Просмотров: 318459

Описание:

#videosongs #bhakthipadal #chandrabose #yesudas #yesudaushits #chandrabosehits

Song : Poiyindri Meiyyodu
Singers : Yesudas
Starring : Bhoopathi, Radha Ravi, Vijayan, Jayabharathi
Music : Chandrabose
Director : Dasarathan
Release date :
28 November 1980
____________________________________________________

Poiyindri Meiyodu Song Lyrics
in Saranam Ayyappa

ஆண் : பொய்யின்றி மெய்யோடு
நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்…….

ஆண் : பொய்யின்றி மெய்யோடு
நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்…….

ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா

ஆண் : அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண தேவை பண்பாடு

ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா

ஆண் : பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
நல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்

ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா…..

ஆண் : பொய்யின்றி மெய்யோடு
நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்…….

ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா…….

Poiyindri Meiyyodu HD | Bhoopathi | Radha Ravi | Saranam Ayyappa | Tamil Bhakthi Padal | Yesudas

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

🔴LIVE SONGS | திங்கட்கிழமை வரம் பெற்றிட கேட்க வேண்டிய செல்வ சிவன் கவசம் | Sivan Bakthi Songs

ஐயப்பன் பக்தி பாடல்கள் | சரணம் ஐயப்பா - சிறப்பு பாடல்கள்

“தை” சோமவாரம் திங்கட்கிழமை! சிவ தரிசனங்கள்! சிவ ருத்ர காயத்ரி மந்திரத்துடன்! அளவில்லா பேரின்பம்!

கே. ஜே. யேசுதாஸ் - சூப்பர் ஹிட் பாடல்கள் | செந்தாழம்பூவில் | சின்ன சிறு வயதில் | என் இனிய பொன்

Azhaikiraan Maathavan - Sri Raghavendra | Rajinikanth |அழைக்கிறான் மாதவன் | Tamil Devotional Song

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics |நமசிவாய வாழ்க

108 Ayyappan Sarana Gosham in Tamil |108 ஐயப்பன் சரண கோஷம் | Ayyappan Songs Devotional Songs

⚡️ США объявили войну ЕС || РФ экстренно стягивает войска

Monday special powerful sivan songs 108 Sivan potri

💥🙏🙏🙏 ஐயப்பன் பாடல்கள் 🙏🙏🙏💥

💥🙏🙏🙏 ஐயப்பன் பாடல்கள் 🙏🙏🙏💥

ஐய்யப்பா சரணம் கார்த்திகை மாத பாடல்கள் | Ayyappa | Iyyappa Songs | Karthigai | Veeramani

நமசிவாய நமசிவாய  பாடல் | Namasivaya Song| Subam AudioVision #shivansongs #devotionalsong #spbsongs

சுவாமியே ஐயப்பா🙏🙏🙏

சுவாமியே ஐயப்பா🙏🙏🙏

108 Ayyappan Sarana Gosham | 108 ஐயப்பன் சரண கோஷம்/ வீரமணிதாசன் | Ayyappan Video Songs

Thaai Moogambigai Tamil Movie Songs | Janani Janani Video Song | Ilayaraja | Ilayaraja Hits

Harivarasanam Original Ayyappa Devotional Song by KJ Yesudas with Lyrics

முருகன் பக்தி பாடல்  கேட்டு மகிழுங்கள். #முருகன்  #murugan #samysong #viral #viralvideo #trending

Monday Most Powerful Siva Kavasam And Siva Suprabatham | Tamil Lyrical Video

🌼 மருதமலை சத்தியமா முருகா 🙏🌼|🌼ஓம் முருகா 🙏🌼|🌼ஓம் சரவணபவ 🙏🌼| #trending #muruga

18 ஐயப்பன் பக்தி பாடல்கள் | சபரிமலை சரணம் சரணம் | Lord Ayyappa Devotional Album.

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com