12 பாவகங்கள் முடக்கு ஆனால் என்ன செய்யும் II முடக்கு தோஷம் II Astro Thanikasalam
Автор: thithiyogakaranaonlinetv
Загружено: 2025-12-28
Просмотров: 3363
*ஜோதிட உலகில் திதி யோக கரணம் முறையை உருவாக்கியவர்
*பாரம்பரிய ஜோதிடத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்
*சமஸ்தான வம்சாவழி சேர்ந்தவர்
*ஜோதிட பேராசிரியர், நூலாசிரியர்
*2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜோதிடம் கற்றுக் கொடுத்தவர் மற்றும் கற்பிப்பவர்
*ஜோதிட பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர்
*ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்தவர் மற்றும் அவர்களின் ஜாதகங்களை ஆய்வு செய்தவர்
உயர்திரு * திருப்பூர் K.தணிக்காசலம் அவர்கள் இந்த ஜோதிடத்திற்கு வந்த அனுபவம்
*12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள 1248 நேரடியாக சென்று செய்தவர் ஆய்வு செய்தவர்
பின்பு அந்த கோவில்கள் மூலமாக நாடி வந்த மக்களுக்கு தீர்வு கொடுத்துள்ளார்
திதிகள் பற்றி கர்நாடகாவிலும்,
நாம யோகங்கள் பற்றி கேரளாவிலும்,
கரணங்கள் பற்றி காசி பானாரஸ் யுனிவர்சிட்டியிடம் ஆராய்ச்சி செய்து பின்பு நடைமுறைக்கு கொண்டு வந்தவர்
*1000 மேற்பட்ட ஜோதிட வகுப்புகளை எடுத்தவர்
வகுப்புகள் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் மற்றும் (USA , LONDON NORWAY ,TENMARK, SRI LANKA, MALAYSIA SINGAPORE, CANADA FRANCE,IETALY போன்ற உலக நாடுகளில் 2500க்கு மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியவர்
ஜோதிட பேராசிரியர், நூலாசிரியர்
திதி யோகம் கரணம் முறையை உருவாக்கியவர் : திருப்பூர் K.தணிக்காசலம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: