தாயகத்திலும் புலத்திலும் பெண்கள் மீது பாலியல் மற்றும் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் தமிழ் ஆண்கள் !
Автор: Thesam Kural
Загружено: 2026-01-22
Просмотров: 148
லிவர்பூலில் மூன்று பெண் பிள்ளைகளின் மனைவியைக் கொன்றவருக்கு 28 ஆண்டுகள் சிறை ! மனைவியை சந்தேகப்பட்டு பெண்குறியில் சூடு வைத்தவருக்கு பிரான்ஸில் ஆறு ஆண்டுகள் சிறை !
தமிழ் பெண்கள் தங்கள் கல்வியை பாதுகாப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் ! இல்லாவிட்டால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க வேண்டி வரும் !
அரசியல் சமூக விஞ்ஞானம், சர்வதேச உறவுகள் பற்றி பட்டம் பெற்றவர் சமூக சேவகர், ஆய்வாளர் கங்கா ஜெயபாலனுடன் ஒரு உரையாடல்
#Thesamkural #tamilpodcast #Thesam #tamilnews #srilankantamilnews #dailynews #politicalinterviews #tamilmedia #srilankannewstoday
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: