Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தவறான போதனை மேலும் பிரசங்கத்தின் நடுவே கெட்ட வார்த்தைகள் | சாலமன் திருப்பூர்

Автор: Theos Gospel Hall

Загружено: 2025-06-26

Просмотров: 36284

Описание:

Theos Gospel Hall Ministry #theosgospelhall #salamantirupur

இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்

1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

எங்கள் நம்பிக்கை

1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது

2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.

4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.

5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.

6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.

7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.

8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்

9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.

10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Music Credits:
Intro Instrumental Music
Music Title: The Wolf and the Moon
Album: Aurora
Artist: BrunuhVille
   • Epic Fantasy Music - The Wolf and the Moon  

Outro Intrumental Music
Arranged and Composed by Theos Gospel Hall

தவறான போதனை மேலும் பிரசங்கத்தின் நடுவே கெட்ட வார்த்தைகள் | சாலமன் திருப்பூர்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

🅻🅸🆅🅴  👉 உண்மையா? உணர்ச்சியா?  /// சாலமன் திருப்பூர் / 23/11/2025

🅻🅸🆅🅴 👉 உண்மையா? உணர்ச்சியா? /// சாலமன் திருப்பூர் / 23/11/2025

இந்திய அரசால் Block List பண்ணப்பட்ட AG சபை - AG விசுவாசிகள் அதிர்ச்சி! Bank இல் இருக்கும் காணிக்கை?

இந்திய அரசால் Block List பண்ணப்பட்ட AG சபை - AG விசுவாசிகள் அதிர்ச்சி! Bank இல் இருக்கும் காணிக்கை?

Why Do The Righteous Suffer? ஏன் நீதிமானுக்கு அதிகம் துன்பம் வருகிறது? / சாலமன் திருப்பூர்

Why Do The Righteous Suffer? ஏன் நீதிமானுக்கு அதிகம் துன்பம் வருகிறது? / சாலமன் திருப்பூர்

சாதி வெறியர்களை பொளந்து கட்டிய கோபிநாத் 😤💢|  Neeya Naana Latest Episode | #neeyanaana

சாதி வெறியர்களை பொளந்து கட்டிய கோபிநாத் 😤💢| Neeya Naana Latest Episode | #neeyanaana

மூன்றாவது அடையாளம் - தேவனோடு உறவில் இருப்பதற்கான அடையாளம்| Bible Mind| திரு. Salaman Tirupur |

மூன்றாவது அடையாளம் - தேவனோடு உறவில் இருப்பதற்கான அடையாளம்| Bible Mind| திரு. Salaman Tirupur |

தவளை பிரியாணி சாப்பிட்டேன்.

தவளை பிரியாணி சாப்பிட்டேன்.

Моргенштерн – дьявол шоу бизнеса покаялся!

Моргенштерн – дьявол шоу бизнеса покаялся!

இவர்களுக்கு கனடாவில் வீடு வாங்கி கொடுத்து கடவுள் செய்த அற்புதம்! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி

இவர்களுக்கு கனடாவில் வீடு வாங்கி கொடுத்து கடவுள் செய்த அற்புதம்! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி

இவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கிய பெந்தேகோஸ்தே கரிஸ்மாட்டிக் போதனை உங்களை நாசமாக்கும் | ஏன்?

இவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கிய பெந்தேகோஸ்தே கரிஸ்மாட்டிக் போதனை உங்களை நாசமாக்கும் | ஏன்?

மன்னிப்பு கேட்ட போப் / மறுதலி இல்லை மரணி / John Huss / சாலமன் திருப்பூர்

மன்னிப்பு கேட்ட போப் / மறுதலி இல்லை மரணி / John Huss / சாலமன் திருப்பூர்

யாருக்கு உங்கள் Offering கொடுக்கவேண்டும்? தர்மபணம் குறித்து அறிந்துகொள்வோம்

யாருக்கு உங்கள் Offering கொடுக்கவேண்டும்? தர்மபணம் குறித்து அறிந்துகொள்வோம்

வீட்டில் ஜெபம் நடத்தலாமா || நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ||

வீட்டில் ஜெபம் நடத்தலாமா || நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ||

Can a Christian Wear Jewellery or Not ? | Agathiyan| Tirupur Solomon | Anita Jabez | Jesudian |Eden

Can a Christian Wear Jewellery or Not ? | Agathiyan| Tirupur Solomon | Anita Jabez | Jesudian |Eden

Did Samuel come back from the dead to speak to Saul ? Pr Suresh Ramachandran|Tamil Christian Message

Did Samuel come back from the dead to speak to Saul ? Pr Suresh Ramachandran|Tamil Christian Message

ஆதி திருச்சபையில் என்ன நடந்தது?  Session 2 Meeting | Salaman Tirupur

ஆதி திருச்சபையில் என்ன நடந்தது? Session 2 Meeting | Salaman Tirupur

சர்ப்பம் ஏவாளோடு மாத்திரம் பேசினதற்கான காரணம் இதுதான்!! Tamil Bible study.

சர்ப்பம் ஏவாளோடு மாத்திரம் பேசினதற்கான காரணம் இதுதான்!! Tamil Bible study.

Даже если помазанник плохой, не следует указывать на его ошибку | Соломон Тирупур

Даже если помазанник плохой, не следует указывать на его ошибку | Соломон Тирупур

69 - கவலைப்பட்டு கலங்காமல் இருக்க தீர்வு இதுவே! | தேவனுடைய விசுவாசம்

69 - கவலைப்பட்டு கலங்காமல் இருக்க தீர்வு இதுவே! | தேவனுடைய விசுவாசம்

கள்ள போதகர்களின் பொதுவான குணாதிசயங்கள் | நீங்களே கண்டுபிடிங்க! Tamil Bible Message | நற்போதகம்

கள்ள போதகர்களின் பொதுவான குணாதிசயங்கள் | நீங்களே கண்டுபிடிங்க! Tamil Bible Message | நற்போதகம்

இன்று இஸ்ரேலில் தோன்றிய அடையாளம் மற்றும் துவங்கியது கடைசி சடங்கு | PR. ROSHANSHAN | ONE GOD TAMIL

இன்று இஸ்ரேலில் தோன்றிய அடையாளம் மற்றும் துவங்கியது கடைசி சடங்கு | PR. ROSHANSHAN | ONE GOD TAMIL

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]