சரகலை சூக்குமம் - பகுதி 1 The secret of Sarakalai Part 1
Автор: Vaasi Siddhar
Загружено: 2021-08-05
Просмотров: 41126
நமஸ்காரம். குரு வாழ்க... குருவே துணை...
இறையருள் வாசி சித்தரின் ப்ரஹ்ம உபதேச மெய்ஞான சபை, திருவண்ணாமலை.
இறையருள் மெய்ஞான குருவின் காணொளிகள் இப்போது யூடியூபில்.
ஐயாவின் பரம கருணையால், இறைத்தேடுதலில் இருப்பவர்களைக் கருத்தில் கொண்டு வெளியிடப் பட்ட அரிய பொக்கிஷங்களான காணொளிகள் யூடியூபில் இருக்கின்றன.
கற்றோரும், கல்லாதோரும், சமுதாயத்தில் எந்நிலையிலிருப்போரும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மறை நூல்களின் சாரங்கள், இந்த காணொளிகளில் விளக்கப் பட்டிருக்கின்றன.
அன்பர்களனைவரும் கேட்டு பயனுற்று, தங்கள் உற்ற சுற்றங்களையும் கேட்கச் செய்து, பயனுறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மறக்காமல் ஐயாவின் யூடியூப் பக்கத்திற்க்கு உறுப்பினராகி உற்ற சுற்றத்தையும் உறுப்பினராக்குங்கள்.
குரு வாழ்க!! குருவே துணை!!!
#IraiarulVasiSiddhar #VasiSiddhar #VaasiSIddhar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: