2025 Maruti Suzuki Baleno Sigma | Base Model இப்போது 6 Airbags Standard | புதிய விலை ₹6.73 லட்சம்
Автор: Tamil Motors 360
Загружено: 2025-08-24
Просмотров: 16510
2025 Maruti Suzuki Baleno Sigma (Base Model) இப்போது மிகப்பெரிய Safety Update உடன் வந்திருக்கிறது!
இனி எல்லா Variants-க்கும் 6 Airbags ஸ்டாண்டர்ட் ஆக கிடைக்கும்.
👉 Base Model Sigma விலை (Ex-showroom) – ₹6.73 லட்சம்
👉 On-road விலை (Chennai எடுத்துக்காட்டு) – சுமார் ₹7.45 – ₹7.60 லட்சம்
Baleno Sigma 2025 – Safety, Style, Mileage மூன்றையும் ஒரே நேரத்தில் தேடுகிறவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வு.
இந்த Video-வில் Base Model Sigma Features, Price Details, Safety Update பற்றி முழு தகவலும் கொடுத்துள்ளோம்.
🔔 Subscribe பண்ணுங்க – இன்னும் அதிகமான Car Comparison & Walkaround Videos பார்க்க!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: