Naan Amarndhirundhu | நான் அமர்ந்திருந்து | Debora Ramamoorthy | Tamil Christian Song 2025
Автор: Debora Ramamoorthy
Загружено: 2025-09-27
Просмотров: 14859
#tamilchristiannetwork #tamilgospelsongs #tamilworshipsongs
#tamilworship
Lyrics, Tune, Composition & Vocals: Debora Ramamoorthy
Produced by: Krishanthan Subramaniam
Music: Anushan Kalaichelvam @ Chosen Tune Studio
Mixed & Mastered by: Pramalsha Alwis @ Warm House
Vocals recorded at: Warm House
Suit Designer : MOONSTAR - Mr Selvam
🎥 Video Credits:
Studio: Shan Clicks Photography
DOP & Editing: A. Jathu Shan
Assistant Camera Operator: Jeevaharan Shem
Drone Pilot: Sachithanantham Pugazh
Location: Colombo, Sri Lanka
🎶 Lyrics (Tamil):
நான் அமர்ந்திருந்து நீரே தேவன் என்று அறிந்துகொள்வேன் - 2
வல்லமை உடையவர் மகிமையானவைகள் செய்கிறார்
அவர் நாமம் பரிசுத்தம் உள்ளது - 2
வியாதி எல்லாம் நீங்கி போகுதே
வருத்தம் எல்லாம் விலகி போகுதே - 2
வறுமை இன்று செழிப்பாகுதே
என் பாத்திரம் நிரம்பி வழியுதே - 2
குறைவுகள் நிறைவாகுதே
பலவீனம் பெலனாகுதே - 2
தடைகள் எல்லாம் தகர்ந்து போகுதே
தாமதங்கள் முடிவடையுதே - 2
மனிதனின் வார்த்தை இன்று செயல் இழக்குதே
உம் வார்த்தை என்னில் நிறைவேறுதே - 2
காரியம் வாய்க்கின்றது
மாறுதலாய் முடிகின்றது - 2
⚠️ Copyright Notice:
This song is an original creation by Debora Ramamoorthy.
We kindly ask that you do not copy, reupload, or use this content without permission.
Thank you for respecting the artist’s creative rights.
© 2025 Debora Ramamoorthy. All rights reserved.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: