உழவில்லா, களையில்லா வேளாண்மை... No Till Farming | Isha
Автор: Dinamalar Kovai
Загружено: 2023-08-22
Просмотров: 23488
வேளாண்மை செய்வது என்றாலே உழவு ஓட்ட வேண்டும் என்பார்கள். ஆனால் உழவு ஓட்டினால் நுண்ணுயிரிகளும், மண்புழுக்களும் அழிந்து விடும் என்று சொல்கிறார்கள். இதனால் உழவு ஓட்டாமல் வேளாண்மை செய்ய வேண்டும். தற்போது இளைய தலைமுறையினர் வேளாண்மையில் ஈடுபட அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அது கடினமானது என்ற எண்ணம் நிலவுகிறது. அத்தகைய இளைய தலைமுறையினரும் எளிமையாகவும், லாபகரமாகாவும், சிறப்பாகவும் வேளாண்மை செய்வதற்காக ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் 30 ஏக்கரில் மாதிரி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு காணொளி தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #notillfarming #isha #savesoil #vivasayi #vivasayam #agriculture #farm #farmlife #nature #agriculturelife #food
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: