வயிற்றில் அல்சர் கிறுமி இருந்தால் கண்டுபிடிப்பது குணப்படுத்துவது எப்படி? அறிகுறிகள் என்ன? H Pylori 2
Автор: Doctor Ramkumar Talks
Загружено: 2023-01-27
Просмотров: 42690
குடல் இரைப்பை புண்களுக்கான மிக முக்கிய காரணம் Helicobacter Pylori என்னும் பாக்டீரியா நுண்கிறுமி..!
அதன் இருப்பை கண்டுபிடிக்க உதவும் அறிகுறிகள் எப்படி இருக்கலாம்? கிறுமியை கண்டுபிடிக்க உதவும் பரிசோதனைகள் என்னென்ன? குணமாக என்ன சிகிச்சை? கிறுமி தாக்காமல் இருக்க/ அல்சர் வராமல் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும்? பார்க்கலாம்..!
#அல்சர் #வயிற்றுப்புண் #ulcer
How to diagnose helicobacter pylori- the bacteria that cause ulcers in stomach & intestine. H Pylori treatment & prevention. What should you do? • வயிற்றில் அல்சர் கிறுமி இருந்தால் கண்டுபிட...
அல்சர் வயிற்றுப்புண் வர நெம்பர்.1 காரணம் இதுதான்! No.1 reason for Stomach Ulcers | Dr Ramkumar MS., • அல்சர் வயிற்றுப்புண் வர நெம்பர்.1 காரணம் இ...
Stomach Peptic Duodenal ulcers. How they occur? Why they occur? What is the helicobacter pylori bacteria do to your stomach & intestines? • அல்சர் வயிற்றுப்புண் வர நெம்பர்.1 காரணம் இ...
மேலும் அல்சர் பற்றி தெரிந்துகொள்ள பார்க்கலாம். • அல்சர் குணமாக ULCER & CURE
Dr. ராம்குமார் MBBS., MS.,
லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை மருத்துவர். திருச்செங்கோடு.
ஆலோசனை தொடர்புக்கு செயலாளர் எண் 9361829185
For consultation details: Whatsapp to Secretary @ 9361829185
Dr C.Ramkumar MS., FMAS.,FIAGES., Consultant Laparoscopic/ Endoscopic/ General Surgeon. Tiruchengode, Namakkal District.
Credit/ attribution/source for the photos/screenshots used in this video: As mentioned on the photos of this video.
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: