லோகம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்
Автор: Songs of Zion
Загружено: 2026-01-04
Просмотров: 2489
🎵 Music , Tune & Composed by Rufus
Mixed and Mastered @ Adon Fellowship Studio.
Produced by Adon Fellowship.
#tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026
🙏 If this song blesses you, please like, share, and subscribe to help spread faith, peace, and hope.
[Verse 1]
லோகம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்
போதும் இயேசு எனக்கு
சாத்தானே உன் ஆசை வேண்டாம்
கொண்டு போ உன் சரக்கு
சாத்தானே உன் ஆசை வேண்டாம்
கொண்டு போ உன் சரக்கு
[Chorus]
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கர்த்தர்க்கே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கர்த்தர்க்கே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
[Verse 2]
போதும் போதும் சோதோம் வாழ்வே
பின்னிட்டுப் பாரேன் உன்னை
மேதினியில் இயேசுவல்லால்
வேறே விருப்பமில்லையே
மேதினியில் இயேசுவல்லால்
வேறே விருப்பமில்லையே
[Chorus]
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கர்த்தர்க்கே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கர்த்தர்க்கே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
[Verse 3]
எந்தன் ஜீவன் இன்ப வாழ்வு
எல்லாம் இயேசு ராஜாவே
எள்ளளவும் லோக பாசம்
என்னுள்ளத்தில் வேண்டாமே
எள்ளளவும் லோக பாசம்
என்னுள்ளத்தில் வேண்டாமே
[Chorus]
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கர்த்தர்க்கே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கர்த்தர்க்கே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
[Verse 4]
மேகங்கள் மேல் என் மணாளன்
மேன்மையாய் வாராரிதோ
ஆகாயத்தில் சந்தித் தென்றும்
அல்லேலூயா சாற்றுவேன்
ஆகாயத்தில் சந்தித் தென்றும்
அல்லேலூயா சாற்றுவேன்
[Chorus]
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கர்த்தர்க்கே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கர்த்தர்க்கே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
[Verse 5]
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் பிதாவுக்கே
ஸ்தோத்திரம் இயேசு நாதர்க்கே
ஸ்தோத்திரம் ஆவியானவர்க்கே
ஸ்தோத்திரம் மூவர் ஒருவர்க்கே
ஸ்தோத்திரம் ஆவியானவர்க்கே
ஸ்தோத்திரம் மூவர் ஒருவர்க்கே
[Chorus]
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கர்த்தர்க்கே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கர்த்தர்க்கே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
📜 Copyright Notice
© Original music composed by Rufus. All rights reserved.
Unauthorized reproduction or redistribution is prohibited.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: