அடிக்கை சுருக்கம் வராமல் கை வெட்டுவது எப்படி இன் தமிழ்||
Автор: Stitch Master Tamil
Загружено: 2023-12-27
Просмотров: 41009
அடிக்கடி சுருக்கம் இல்லாமல் கை வெட்டுவது எப்படி இன் தமிழ்.....
வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் நீளக்கை வெட்டும் பொழுது அடிக்கை சுருக்கம் இல்லாமல் எப்படி வெட்டுவது அப்படி சுருக்கம் வரும் பட்சத்தில் அதை எப்படி சரி செய்வது என்பதை சுலபமாக நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த வீடியோவை தந்துள்ளேன் இந்த வீடியோவை முழுமையாக காணுங்கள் நிச்சயமாக இந்த வீடியோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அன்புடன் உங்கள் நண்பன் எம் எஸ் ஆர் நன்றி வணக்கம் சகோதர சகோதரிகளே.........
#tailor
#blouse
#cut
#cuttingtechniques
#blousecutting
#sleeves
#லேடிஸ் டைலர்
#stitching
@StitchMasterTamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: