அதிமுக அமமுக பாஜக பொருந்தாத கூட்டணியா..? காங்கிரஸ் செல்வப்பெருந்தகைக்கு தமிழிசை காட்டமான பதிலடி
Автор: Times Now Seithi
Загружено: 2026-01-22
Просмотров: 19787
Bjp Tamilisai Soundararajan on TVK Whistle Symbol | சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எமர்ஜென்சி காலகட்டத்தில் ஸ்டாலினை கைது செய்த காங்கிரஸ் திமுக இயற்கையான கூட்டணியா? செல்வப்பெருந்தகை முதலில் அவர் கட்சியை பார்க்கட்டும். வட்ட இலையில் தாமரை மலர்ந்தாலும், இரட்டை இலையில் தாமரை மலர்ந்தாலும் இயற்கை தான். நாளை நாங்கல் பலம் பொருந்திய கூட்டணியாக வலம் வர இருக்கிறோம். எனக்கு விசில் அடிக்க வராது. அவர்களுக்கு பிடித்த சின்னம் கிடைத்திருக்கிறது அவ்வளவு தான்.” என்றார்.
#TimesNowSeithi | #tvk #whistle #tvkvijay #vijay #tamilisaisoundararajan #bjp #ndaalliance #admk
Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: