ரூ.12லட்சம் ஆண்டுவருமானம் அசத்தும் பட்டதாரி இளைஞர்
Автор: விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Загружено: 2020-03-21
Просмотров: 153390
Mr.ராஜாமார்த்தாண்டம்.BE.MBA
Contact: 9176324170,
திருவேங்கடம் கிராமம், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில் இருந்து 8Km, தாம்பரத்திலிருந்து9Km, சேலையூர் கிராமத்தில் இருந்து2Km..
சிறுவயதில் இருந்தே சல்லிக்கட்டு மாடுகள் மீது ஆர்வம் கொண்டு இருந்த இவர் இப்போது நூற்றுக்கனக்கான புலிக்குளம் நாட்டுமாடுகளை பராமரித்து வருகிறார்.. மதுரை, சிறுதாவூர், திருவேங்கடம் என மூன்று இடங்களில் நாட்டுமாட்டு பண்ணைகள் அமைத்துள்ளார், சென்னை புறநகர் பகுதியில் சுத்தமான தரமான நாட்டுமாட்டு பாலை வினியோகித்து வருகிறார்..
இயற்க்கை விவசாயம், கால்நடைவளர்ப்போர் மட்டும் இக்குழுவில் இணையவும் இது எங்கள் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் குழு: https://chat.whatsapp.com/G3SXkAKOwxs...
Telegram டெலிகிராம்: https://t.me/joinchat/Pz978hgrt2DB1qs...
Channel contact : 8807671279
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: