ஶ்ரீமத் பாகவதம் உபன்யாசம்|ஸ்ரீ நிஷ்கிஞ்சன நிதாய் தாஸ்|SB 1.17.20 |14.9.2025| ISKCON Bangalore Tamil
Автор: ISKCON Bangalore Tamil
Загружено: 2025-09-14
Просмотров: 263
அப்ரதர்கீயாத் அனிர்தேஸ்யாத் இதி கேஷ்வ் அபி நிஸ்சய:
அத்ரானுரூபம் ராஜர்ஷே விம்ருச ஸ்வ-மனீஷயா
விவாதத்தினால் துன்பத்திற்கான காரணத்தை விசாரித்தறியவோ, அல்லது கற்பனையின் மூலமாக அதை அறியவோ, அல்லது வார்த் தைகளால் அதை விவரிக்கவோ ஒருவராலும் முடியாது என்று நம்பும் சில அறிஞர்களும் உள்ளனர். ராஜரிஷியே, இதில் எது பொருத்த மானதென்பதை உமது புத்தியால் நீரே ஆராய்ந்து கொள்ளும்.
#ஸ்ரீமத்பாகவதம் #உபன்யாசம் #பக்தி #ஆன்மிகம் #கிருஷ்ணபக்தி #புராணம் #ஹிந்துதர்மம் #SpiritualLecture #Bhagavatam #KrishnaConsciousness #Devotion #Spirituality
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: