Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ஞாயிறு அன்று கேட்க வேண்டிய நோய் தீர்க்கும் சிவன் பக்தி பாடல் | துணிவளர் திங்கள் பதிகம் | திருமுறை

Автор: Karpaga Virutcham

Загружено: 2025-12-06

Просмотров: 363

Описание:

#Bhakti #tamilbhakthisongs #Siva #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #thiruchitrambalam #monday

நோய் தீர்க்கும் திருப்பதிகம் | துணிவளர் திங்கள் | திருப்பாச்சிலாச்சிராமம் | திருஞானசம்பந்தர் பதிகம்
சிவன் பக்தி பாடல்கள்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல்-திருமுறை
பண் : தக்கராகம்
நாடு :சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : பாச்சிலாச்சிராமம்

துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
வாரிட மும்பலி தேர்வர்
அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர் மாண்பே. 1

கலைபுனை மானுரி தோலுடை யாடை
கனல்சுட ராலிவர் கண்கள்
தலையணி சென்னியர் தாரணி மார்பர்
தம்மடி கள்ளிவ ரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
இலைபுனைவேலரோ ஏழையை வாட
இடர்செய்வ தோஇவ ரீடே. 2

வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதைசெய்வ தோஇவர் சீரே. 3

கனமலர்க் கொன்றை அலங்கல்இ லங்கக்
கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை யணிந்தழ காய
புநிதர்கொ லாமிவ ரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர் மாண்பே. 4

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி
வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமொர் வீணை
முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தைவி ழிச்சிறு பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச்
சதுர்செய்வ தோஇவர் சார்வே. 5

நீறுமெய் பூசி நிறைசடை தாழ
நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
ஆறது சூடி ஆடர வாட்டி
யைவிரற் கோவண ஆடை
பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர்செய்வ தோஇவ ரீடே. 6

பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
டாமைவெண் ணூல்புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந்தழ காய
குழகர்கொ லாமிவ ரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
சதிர்செய்வ தோஇவர் சார்வே. 7

ஏவலத் தால்விச யற்கருள் செய்து
இராவணனை1யீ டழித்து
மூவரி லும்முத லாய்நடுவாய
மூர்த்தியை யன்றி மொழியாள்
யாவர்க ளும்பர வும்மெழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
சிதைசெய்வ தோஇவர் சேர்வே.

பாடம் : 1இராவணன் றன்னை 8

மேலது நான்முகன் எய்திய தில்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்திய தில்லை
யெனஇவர் நின்றது மல்லால்
ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வ தோஇவர் பண்பே. 9

நாணொடு கூடிய சாயின ரேனும்
நகுவ ரவரிரு போதும்
ஊணொடு கூடிய வுட்கு நகையார்
உரைக ளவைகொள வேண்டா
ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப்
புனைசெய்வ தோஇவர் பொற்பே. 10

அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிரா மத்துறை கின்ற
புகைமலி மாலை புனைந்தழ காய
புனிதர்கொ லாமிவ ரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்
சாரகி லாவினை தானே.

சுவாமி : மாற்றறிவரதர்; அம்பாள் : பாலசௌந்தரி.

Our Other Videos :
பணம் தரும் பதிகம் | இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் சிவன் பக்தி பாடல் Panam Tharum Padhigam
Video Link:    • பணம் தரும் பதிகம் | ஞாயிறு பிரதோஷம் அன்று...  

திருநீற்று பதிகம் | நோய் தீர்க்கும் மந்திரம் சிவன் பக்தி பாடல் | Thiruneetru Pathigam
Video Link:    • திருநீற்று பதிகம் பௌர்ணமி அன்று நோய் தீர...  

பித்தா பிறை சூடி | பிரதோஷம் அன்று குபேர யோகம் தரும் சிவன் பக்தி பாடல் | Pitha Pirai Soodi
Video Link:    • பித்தா பிறை சூடி | திங்கள் பிரதோஷம் அன்று...  

திருப்புகழ் | நினைத்த காரியம் நிச்சயம் வெற்றி அடைய செவ்வாய் அன்று முருகன் பக்தி பாடல்கள் #thirupugal
Video Link:    • திருப்புகழ் | நினைத்த காரியம் நிச்சயம் வெற...  

-----
Subscribe for more Videos:
   / @karpagavirutcham  

ஞாயிறு அன்று கேட்க வேண்டிய நோய் தீர்க்கும் சிவன் பக்தி பாடல் | துணிவளர் திங்கள் பதிகம் | திருமுறை

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

தில்லைவாழ் அந்தணர் | வியாழன் அன்று கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல் | பிணி தீர்க்கும் பதிகம் தேவாரம்

தில்லைவாழ் அந்தணர் | வியாழன் அன்று கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல் | பிணி தீர்க்கும் பதிகம் தேவாரம்

Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals

Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals

🌺 18 சித்தர்களின் மூல மந்திரம் 🕉️ 18 Siddhar Moola Mantra 🔱 வாழ்க்கையை மாற்றும் அருள் ஜபம் 🙏

🌺 18 சித்தர்களின் மூல மந்திரம் 🕉️ 18 Siddhar Moola Mantra 🔱 வாழ்க்கையை மாற்றும் அருள் ஜபம் 🙏

💰தனம் பெருகும் மந்திரம் 🔱  அகத்தியர் ஒலைச்சுவடியில் அருளிய 🌿 Om Sriyum Namashivaya|  wealth Mantra ✨

💰தனம் பெருகும் மந்திரம் 🔱 அகத்தியர் ஒலைச்சுவடியில் அருளிய 🌿 Om Sriyum Namashivaya| wealth Mantra ✨

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பதிகம் மார்கழி வைபவம் | சிவன் பக்தி பாடல்கள் Margazhi bhakti Songs

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பதிகம் மார்கழி வைபவம் | சிவன் பக்தி பாடல்கள் Margazhi bhakti Songs

குரு சுப்ரபாதம் & போற்றி கேட்டால் பண கஷ்டம் விலகி செல்வம் கொழிக்க இந்த பாடலை கேளுங்கள்

குரு சுப்ரபாதம் & போற்றி கேட்டால் பண கஷ்டம் விலகி செல்வம் கொழிக்க இந்த பாடலை கேளுங்கள்

புலனைந்தும் பொறிகலங்கி பதிகம் | வியாழன் அன்று செல்வம் வளம் பெற கேட்க வேண்டிய சிவன் பாடல்கள்

புலனைந்தும் பொறிகலங்கி பதிகம் | வியாழன் அன்று செல்வம் வளம் பெற கேட்க வேண்டிய சிவன் பாடல்கள்

🔴LIVE SONG | ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை odi odi utkalantha jothi Full Sivan Song Live

🔴LIVE SONG | ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை odi odi utkalantha jothi Full Sivan Song Live

சிவன் 108 திருத்தல போற்றி | SIVAN 108 Thiruthala Potri #sivan #devotionalsongs #108 sivan porttri

சிவன் 108 திருத்தல போற்றி | SIVAN 108 Thiruthala Potri #sivan #devotionalsongs #108 sivan porttri

செம்பொன் மேனிவெண் | சனிக்கிழமை அன்று செல்வம் தரும் சனி பகவான் சிவன் பக்தி பாடல்  திருநள்ளாறு பதிகம்

செம்பொன் மேனிவெண் | சனிக்கிழமை அன்று செல்வம் தரும் சனி பகவான் சிவன் பக்தி பாடல் திருநள்ளாறு பதிகம்

பிரதோஷம் அன்று செல்வம் தரும் சிவன் பக்தி பாடல் தோடுடைய செவியன் திருமுறை பதிகம் Thodudaiya Seviyan

பிரதோஷம் அன்று செல்வம் தரும் சிவன் பக்தி பாடல் தோடுடைய செவியன் திருமுறை பதிகம் Thodudaiya Seviyan

வேல் மாறல் || மகா மந்திரம் || நினைத்தது நிறைவேற்றி தரும் வேல்மாறல் | #velmaaral #murugan #வேல்மாறல்

வேல் மாறல் || மகா மந்திரம் || நினைத்தது நிறைவேற்றி தரும் வேல்மாறல் | #velmaaral #murugan #வேல்மாறல்

Thursday Sri Lakshmi Kubera Bakthi Padalgal | Potri On Sri Lakshmi Guberar And Songs

Thursday Sri Lakshmi Kubera Bakthi Padalgal | Potri On Sri Lakshmi Guberar And Songs

தில்லைவாழ் அந்தணர் பதிகம் | வியாழன் அன்று கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல் | Thillai Vazh | Thevaram

தில்லைவாழ் அந்தணர் பதிகம் | வியாழன் அன்று கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல் | Thillai Vazh | Thevaram

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics |

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics |

சிவராத்திரி இன்று கேட்க வேண்டிய ஹர ஹர சங்கரா ஓம் நமசிவாய சிவன் பாடல்| Sivan Song|Easwaraa Bakthi

சிவராத்திரி இன்று கேட்க வேண்டிய ஹர ஹர சங்கரா ஓம் நமசிவாய சிவன் பாடல்| Sivan Song|Easwaraa Bakthi

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

கண்பார்வைக் கோளாறு நீங்கி பார்வை தெளிவு பெற‌ படிக்க வேண்டிய பதிகம் | நீரானே நீள்சடை சிவன் பாடல்கள்

கண்பார்வைக் கோளாறு நீங்கி பார்வை தெளிவு பெற‌ படிக்க வேண்டிய பதிகம் | நீரானே நீள்சடை சிவன் பாடல்கள்

மார்கழி மாதம் உங்கள் இல்லத்தில் ஒலிக்க வேண்டிய பாடல் ஆண்டாள் திருப்பாவை பாடல் வரிகளுடன் | Apoorva

மார்கழி மாதம் உங்கள் இல்லத்தில் ஒலிக்க வேண்டிய பாடல் ஆண்டாள் திருப்பாவை பாடல் வரிகளுடன் | Apoorva

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]