இந்தியத் தூதரகம் நடத்திய “பஹ்ரைனில் இந்தியா”
Автор: ATM Bahrain
Загружено: 2025-02-23
Просмотров: 268
தானா மால் வெளியரங்கில் கடந்த 21-02-2024 பிப்ரவரி வெள்ளியன்று இந்தியத் தூதரகம் நடத்திய “பஹ்ரைனில் இந்தியா” என்ற பெயரில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் நமது அன்னை தமிழ் மன்றம், இந்தியத் தூதரகத்தின் அழைப்பை ஏற்று கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததோடு, உணவு அங்காடி அமைத்து வெகுச் சிறப்பாய் பங்காற்றியது.
பஹ்ரைனில் உள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அமைப்புகளும் இதில் கலந்து கொண்டன.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: