திருவாசகம் பண்ணிசையில் அன்பகம் இசைப்பள்ளி, பிரவீஷ்- வாதவூரடிகள் திருவாசகத் திருவிழா 2ஆம் ஆண்டு Part2
Автор: Sivalogam
Загружено: 2020-05-09
Просмотров: 1924
Lockdown Edition -Thiruvasagam Pannisai by Anbagam Music School
உலக முழுவதும் லாக்டவுனில்
தனிமையில் தனித்திருக்கும் சிவனடியார்கள் உள்ளத்தாலும் உணர்வாலும்
சிவனோடு மட்டும் இணைந்து
எந்த ஒரு கிருமிகளும் அண்டவிடாது
சிவனருளோடு வாழும் நோக்கில்,
திரு வாதவூரடிகள் நிகழ்த்திய
திருவாசகத் திருவிழா - 2ஆம் ஆண்டு
நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில
சிவனடியார்களின் உள்ளங்களுக்காக....
பண்ணிசையில் திருவாசகம் நிகழ்ச்சி
சிவ. பிரவீஷ்
அன்பகம் இசைப்பள்ளி,
இடம் :
அருள்மிகு ஏலவார்குழலி உடனாய ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், பரணிபுத்தூர்.
மாணிக்க வாசகருக்கு சிறப்பு வரவேற்பு :
பரணிபுத்தூர் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்கள்
திருவீதிவுலா :
பரணிபுத்தூர்
அருள்மிகு பிரசன்ன விநாயகர் ஆலயம் முதல்
அருள்மிகு ஏலவார்குழலி உடனாய ஏகாம்பரேஸ்வரர்ஆலயம் வரை
திருக்கயிலாய வாத்தியம் : சடாமகுடர் அடியார் அடிபோற்றும் திருக்கூட்டம்
—————————————————————
பக்தியுடன் வழங்குபவர்
Sivalogam
&
Dream 7
இது போன்ற பதிவுகளை மேலும் காண Subscribe செய்து இணைந்திருங்கள்
https://www.youtube.com/sivalogam?sub...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: