வேளாங்கன்னி
Автор: Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
Загружено: 2025-08-29
Просмотров: 6038
அன்பார்ந்தவர்களே,
இன்று நாம் அனைவரும் சேர்ந்து அரோக்கிய அன்னை வேளாங்கன்னி மாதா அவர்களை நோக்கி வல்லமையான செபத்தைச் செய்யப் போகிறோம்.
வேளாங்கன்னி மாதா – உலகம் முழுவதும் “அரோக்கிய அன்னை” என்று போற்றப்படுகிறார்.
அவரிடம் நம்பிக்கையோடு செபிக்க வருவோர் ஒருவரும் வெறுமையோடு திரும்புவதில்லை.
✨ துயரங்களில் ஆறுதல்
✨ நோய்களில் குணம்
✨ குடும்பத்தில் அமைதி
✨ வாழ்வில் முன்னேற்றம்
✨ நம்பிக்கையில் வலிமை
எல்லாவற்றையும் தந்தருளும் அன்னை வேளாங்கன்னி மாதாவிடம் நம் தேவைகளை ஒப்புக்கொடுத்து நம்பிக்கையோடு இந்த செபத்தில் கலந்துகொள்வோம்.
🙏 வேளாங்கன்னி மாதா எங்களை கைவிடமாட்டார்.
#VelankanniMatha
#OurLadyOfGoodHealth
#VelankanniMadhaPrayer
#PowerfulPrayer
#TamilPrayer
#MarianDevotion
#GraceBelfya
Grace_Belfya | Devotional Tamil | Velankanni Madha
Velankanni Matha prayer powerful
Our Lady of Velankanni Tamil
Velankanni Madha novena
Velankanni Madha miracles
Our Lady of Good Health Velankanni
Velankanni prayer Tamil powerful
Marian devotion Tamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: